உன்னை பார்த்தாலே என்னை கட்டுப்படுத்த முடியலையே, மாடர்ன் டிரஸ்ல பார்த்தா ஒரு மார்க்கமா இருக்கறே? தாவணி பாவாடையில பார்த்தா அம்சமா இருக்கறே, உன்னை பார்த்தாலே நான் கட்டுக்கடங்காத ஒரு காளையா மாறிடறனே என, தலைநகரம் படத்தில் திரிஷா போஸ்டரை பார்த்து வடிவேலு டயலாக் பேசுவார்.
அப்படி பல பேரை பித்து பிடிக்க வைத்து, தன் அழகால் கிறங்கடிக்கிற வைக்கிற சில நடிகைகள் சினிமாவில் இருக்கவே செய்கின்றனர். அதில் மிக முக்கியமானவர் நடிகை சமந்தா.
சமந்தா
சமந்தா தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். குறிப்பாக தெறி, மெர்சல், கத்தி, நான் ஈ, தங்கமகன், அஞ்சான், காத்துவாக்குல ரெண்டு காதல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் அழகால் மயங்க வைத்தவர்.
குறிப்பாக புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா ஊகூம் சொல்றியா மாமா என்ற பாடலுக்கு, அல்லு அர்ஜூனுடன் சமந்தா போட்ட குத்தாட்டம், இன்னும் ரசிகர்கள் மனதில் டிரம்ஸ் வாசித்துக்கொண்டு இருக்கிறது.
காதல் திருமணம்
தெலுங்கு நடிகர் நாகா்ஜூனா மகன் நாக சைதன்யா கடந்த 2017ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்த சமந்தா, 4 ஆண்டுகள் மட்டுமே அவருடன் குடித்தனம் நடத்தி விட்டு, குட்பை சொல்லி விட்டார். 2021ம் ஆண்டில் முறைப்படி விவகாரத்து பெற்று அவரை விட்டு பிரிந்தார்.
இதையும் படியுங்கள்: அதை குடிச்சிருக்கேன்.. எனக்கு ரொம்ப பிடிக்கும்.. டிக்டாக் இலக்கியா மோசமான பேச்சு..!
தொடர்ந்து சினிமாவில் முழு கவனம் செலுத்த துவங்கிய சமந்தாவுக்கு திடீரென மயோசிடிஸ் என்ற தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். எனினும் ஏற்கனவே கமிட் ஆன குஷி, யசோதா போன்ற சில படங்களில் நடித்து முடித்த சமந்தா, இப்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸ்சில் நடித்து வருகிறார்.
சென்னை ஸ்டோரிஸ்
அத்துடன் சென்னை ஸ்டோரிஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க முதலில் கமிட் ஆகியிருந்த சமந்தா, அந்த படத்தில் இருந்து சில வாரங்களுக்கு முன் திடீரென விலகி விட்டார். அந்த படத்தில் பிறகு ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை ஸ்ருதிஹாசனும் திடீரென விலகியிருக்கிறார்.
சமந்தாவை பொருத்தவரை, படத்திலும் சரி சமூக வலைதளங்களிலும் சரி ரசிகர்களை குஷிப்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அதனால் அரை குறை ஆடைகளில் அடிக்கடி தன் உடல் அழகை காட்டி ரசிகர்களுக்கு மூடு கிளப்புவார். திடீரென முண்டா பனியனை, டவுசரை போட்டுக்கொண்டு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை, வீடியோக்களை ஷேர் செய்தார்.
இதையும் படியுங்கள்: ஹோட்டலில் பிரியங்கா மோகன் ஜாலி.. எப்போவும் கிளாமர் மூடுலையே சுத்துறாங்களே..
கொழ கொழ என ரசிகர்கள்…
சமீபத்தில் கூட ஒரு வனாந்தரக் காட்டுக்குள் கொட்டுகிற நீர்வீழ்ச்சி அருகே ஜட்டி, பிரா மட்டுமே அணிந்த நிலையில் நின்றபடி அவர் வெளியிட்டிருந்த ஹாட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், கொழ கொழ என்று வாயில் ஜொள்ளு விட்டு, எம்மாடியோவ் என அலறி விட்டனர்.
அந்தளவுக்கு தனது கொள்ளை அழகை, அந்தரங்கங்களை மொத்தமாக காட்டி ரசிகர்களை தொடர்ந்து மயக்கத்திலும், கிறக்கத்திலும் வைத்திருக்கிறார் நடிகை சமந்தா.
அடிக்கிற வெயிலுக்கு…
அந்த வகையில் இப்போது, அடிக்குற வெயிலுக்கு இப்போ தான் இதமா இருக்கு என்றும் சொல்லும் விதமாக, ப்ரா அணியாமல் சமந்தா குளுகுளு போஸ் தந்திருப்பது, உச்சந்தலையில் ஐஸ் கட்டியை வைத்தது போல ரசிகர்களை குளிர்ச்சிப்படுத்தி இருக்கிறது.