அந்த உறுப்பை க்ளோஸ் அப்பில் காட்டுங்க என கேட்ட ரசிகர்.. உடனே காட்டிய மாளவிகா மோகனன்.. வைரல் போட்டோ..!

ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் அதிக அளவு ரசிகர்களை கொண்டு இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரிந்தால் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படும்.

இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணன் கணவர் முதலில் காதலித்த நடிகை இவர் தான்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தமிழில் இவர் ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானது தான் காரணம். அதோடு இவர் அடுத்த படமே தமிழில் தற்போது முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

நடிகை மாளவிகா மோகனன்..

மும்பையில் பிறந்த இவர் கேரள மாநிலம் பையனூரில் வசித்து வருகிறார். இவரது அப்பா கே யு மோகனன் பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளராக விளங்கியதின் காரணத்தால் திரைப்படத்தில் எளிதாக நுழைய முடிந்தது. எனவே இவரை திரை உலக பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் என சொல்லலாம்.

2013-இல் பட்டம் போலே என்ற மலையாள படத்தில் அறிமுகமான இவர் 2019-ல் பேட்ட, 2021-இல் மாஸ்டர், 2022-இல் மாறன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அந்த உறுப்பை குளோசப்பில் காட்டுங்க..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சிமிகு உடைகளை உடுத்தி Instagram பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மேலும் இவர் எப்போது instaவில் புகைப்படங்களை எப்போது வெளியிடுவார் என்று ஒரு கூட்டமே காத்திருந்து புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும். அத்தோடு புகைப்படங்களுக்கு தேவையான லைக்குகளையும் கொடுத்து அவரை உற்சாகப்படுத்தும்.

அது மட்டுமல்லாமல் இவர் அடிக்கடி ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வீடியோக்களையும் வெளியிட்டு அசர வைப்பார். அந்த வகையில் தற்போது இவர் செய்திருக்கும் செயலானது ரசிகர்களை மெர்சல் ஆக்கிவிட்டது.

இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா? வேறு எதுவும் இல்லை. உங்களுடைய பல்லை குளோசப்பில் காட்டுங்கள் என்று கேட்ட ரசிகருக்கு மாளவிகா மோகனன் தன்னுடைய பல்லை குளோசப்பில் காட்ட கூடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

வைரல் போட்டோ..

இந்த பல் வரிசை அழகாக புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் என்ன பிரஷ் யூஸ் பண்றீங்க? பல்லு பளபளன்னு இருக்கு என்று கேள்வி எழுப்பி நக்கல் சிரிப்பு சிரித்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் வித்தியாசமான ரசிகரின் ரசனையை உணர்ந்து கொண்டு அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் இப்படியெல்லாம் அவர்களின் ரசனை இருக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பி விட்டது.

நீங்களும் அந்த பல் வரிசை எப்படி இருக்கும் என்று பல்லை பார்த்தால் கண்டிப்பாக அவர் என்ன பேஸ்ட் யூஸ் பண்ணுகிறார்கள் என்பதை கேட்டு விடுவீர்கள். அந்த அளவு இந்த விஷயத்தை ரசனையோடு வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ரசிகர்களின் மேல் இவர் எந்த அளவிற்கு மரியாதை வைத்திருந்தால் அவர்கள் கேட்ட கேள்விக்கு இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு பதில் அளித்து இருப்பார் என அனைவரும் மாளவிகாவை பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: வாய்ப்பு கேட்டா இதை கேட்பார் வடிவேலு.. பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

வேறு சில ரசிகர்களோ பல்வரிசை பக்குவமாக இருப்பதால் மாதுளம் பல் பரல்கள் போல பற்கள் ஜொலிக்கிறது என்பதை குறிப்பாக ஒரு உணர்த்தி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam