மிளகை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும்.

5 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் அஞ்சாமல் உணவருந்தலாம் என்பது பழமொழி. அப்படிப்பட்ட மிளகினை பற்றிய முக்கியமான பயன்களையும் அதை எப்படி பயன்படுத்துவதின் மூலம் நாம் அதிக பலனை தர முடியும் என்பதை பற்றி  பார்க்கலாம். மிளகுக்கு உடலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையை அகற்றக்கூடிய சக்தி அதிக அளவு உள்ளது. .

சளி இருமல் வந்து விட்டால் அதிலிருந்து இயற்கை வழியில் பயன்படுத்தி நாம் மீண்டு விடலாம் .குறிப்பாக தண்ணீரை சூடாக்கி தான் குடிக்க வேண்டும் .இது தொண்டையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் தன்மையுண்டு. இது சளி காய்ச்சலுக்கு காரணமான கிருமிகளை நீக்குகிறது.

வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது .இயற்கை வழி தொண்டை வீக்கம் தொண்டை வலியை குறைக்கக்கூடிய ஆற்றல் இந்த மிளகு அளவு உள்ளது.

 மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகு கொண்டு ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் 5 மிளகை மென்று தின்றால் போதும். மிளகுத் தூளுடன் தேன் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.

10 துளசி இலையுடன் 5 மிளகு 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் நெஞ்சு சளி கட்டுதல் அகலும். மிளகு உடல் எடையை இழக்க உதவுகிறது மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது எனவே மிளகு கலந்த உணவை சாப்பிடுவதன் மூலம் எடையை குறைக்கலாம்.

சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது இதில் இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும்.

லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழித்து அந்த நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது .புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோய் போக்க மிளகு மிகச்சிறந்த மருந்தாக உள்ளதாம்.

ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கும் உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு மிகவும் நல்லது அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது. மாங்கனீசு இரும்பு பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …