அந்த ஏழு நாட்கள் ஹாஜா செரிஃப் என்ன ஆனார்..? இப்போ எப்படி இருக்கார்ன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த திறமை இருந்தும் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போகி அட்ரஸ் இல்லாமல் போன பல நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உதிரி பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள், அந்த ஏழு நாட்கள் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஹாஜா செரிஃப்.

நடிகர் ஹாஜா செரிஃப்:

இவர் 1979 ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் தான் திரைத்துறைவிற்கு அறிமுகமானார். இவரது முதல் திரைப்படம் உதிரிப்பூக்கள்.

இப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டதாக இருந்தது. ஆனால்,

பாக்யராஜின் அந்த 7 நாட்கள் திரைப்படம் தான் இவரது திரைத்துறை வாழ்க்கையை பிரபலமாக்கியது.

இதையும் படியுங்கள்: நடிகை சீதாவுக்கு நடந்த கொடுமை.. பலரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்..!

பாக்யராஜ் அந்த 7 நாட்கள் படத்தில் பாலக்காட்டு மாதவன் வேடத்தில் நடித்திருந்தார். அதில் பாக்யராஜின் சீசனாக ஹாஜா செரிஃப் நடித்திருந்தார்.

” அந்த 7 நாட்கள்” கொடுத்த அடையாளம்:

ஹாஜா செரிஃப்பின் நடிப்பு அந்த படத்தில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட கூடியதாக அமைந்தது. பாக்கியராஜை விட மிகப்பெரிய அளவில் ஹாஜாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு செரிஃப்பிற்கு பல்வேறு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வீடு தேடி வந்தது.

இதனால் பெரிய நடிகர்களே ஹாஜாவின் கால்ஷீட்டுக்காக காத்துக் கிடந்தார்கள்.

பிறப்பால் மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்த ஹாஜா ஷெரிஃப் வடபழனி காவல் நிலையம் எதிரில் உள்ள ஒரு சிறிய ஓட்டு வீட்டில் தான் வாழ்ந்து வந்தார்.

இதையும் படியுங்கள்: இறப்பதற்கு முன்பு நடிகை மோனல் எழுதிய கடிதம்.. அதிலும் அந்த கடைசி வார்த்தை.. பலரும் அறியாத தகவல்..!

படப்பிடிப்பு தளங்களுக்கு அவரது தந்தை சைக்கிளில் தான் கூட்டி வந்து கூட்டி செல்வார்.

அந்த சமயத்தில் அந்த 7 நாட்கள் படத்திற்கு பிறகு ஹாஜா ஷெரீபிற்கு வருமானம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட துவங்கியது.

உச்சத்தை தொட்ட வளர்ச்சி:

சைக்கிள் போய் கார் வாங்கினார்கள். வீட்டை மாற்றி பங்களாவாக மாற்றி அமைத்தார்கள்.

மகனின் இந்த வளர்ச்சியும் புகழையும் பார்த்து அவரது தந்தைக்கு ஆணவம் தலைக்கு ஏறிவிட்டது.

விழாவில் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் ஹாஜா ஷெரிஃப் நிச்சயம் எதிர்காலத்தில் பெரிய கதாநாயகனாக வருவார். அடுத்த கமல் ஹாசன் இவர் தான் என புகழ்ந்தார்.

இந்த புகழ்ச்சியின் விளைவு தான் தமிழ் திரை உலகம் அவரை தூக்கி எறிந்தார்கள்.

தனது மகன் ஒரு கமல்ஹாசன் ஆகவே நினைக்கத் துவங்கி விட்டார் அவரது தந்தை.

ஆணவத்தால் அழிந்த ஹாஜா செரீப்:

கூடவே அவரது அப்பாவிற்கு திமிரும் வந்துவிட்டது ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல்,

இதையும் படியுங்கள்: கொள்கையை தளர்த்தி.. கவர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு சென்ற நடிகை அஞ்சலி..!

பணம் இல்லாமல் வருமானத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் கிடந்தார் ஹாஜா செரீப்.

அந்த சமயத்தில் அந்த தொழில் தொடங்க ஆரம்பித்தார். அது தொழிலோடு சேர்த்து கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திறமை இருந்தும் நட்சத்திர நடிகர் என தனது திறமையால் பெரிய நடிகராக வளருவார் என,

ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஆணவத்தால் அழிந்தார் ஹாஜா ஷெரிப்.

இப்படித்தான் பல நடிகர்கள், நடிகைகள் அடையாளம் தெரியாமல் போனதுண்டு.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam