ப்பா.. இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. மாடர்ன் உடையில் சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

இப்போதெல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள்தான் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரும்பினால், சின்னத்திரை நடிகைகளும் கவர்ச்சியில் தங்களது அழகை ரசிகர்களுக்கு பந்தி வைக்கலாம். ரசிகர்களை வெயில் காலத்தில், குளுகுளு என மனசை சில்லிட வைக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டால்…

சின்னத்திரையில், பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதில் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிைக ராஜேஸ்வரி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

அம்மா கேரக்டரில் ராஜேஸ்வரி

ஜீ தமிழ் சேனலில் அம்மா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ராஜேஸ்வரி பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் அழகில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் அழகியாக இருக்கிறார்.

சினிமாவை விட இப்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் அழகான நடிகைகளுக்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே சமயத்தில் சீரியலில் நடிக்கும் சில நடிகைகள், தங்கள் வயதுக்கான தோற்றத்தில் நடிப்பதில்லை.

ஆனால், அவர்களை டிவியில் பார்க்கும்போது அந்த கேரக்டராக தான் தோற்றம் தருகிறார்கள். உண்மையில் அவர்கள் அந்த வயதில் தான் இருப்பார்களா என்றால் அது கண்டிப்பாக அப்படி சொல்ல முடியாது.

 

கேரக்டரில் உண்மை தெரியாது

ஏனென்றால் நிஜத்தில் வேறு வயதாக இருக்கும், நடிக்கும் கேரக்டரில் வேறு வயதாக இருப்பார்கள். சிலர் அம்மா, அக்கா, அண்ணி, கேரக்டரில் நடிப்பார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் வயது 25 முதல் 30க்குள் தான் இருக்கும். சிலர், கதாநாயகியாக நடித்தாலும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. அப்படித்தான் பல நடிகைகள் சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: ஸ்லீவ்லெஸ் உடையில் டாப் ஆங்கிளில் அது தெரிய சீரியல் நடிகை தமிழ்செல்வி.. வியப்பில் ரசிகர்கள்..!

இந்தி சீரியல் ரீமேக் கதை

ஜீ தமிழ் சேனலில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி துவங்கிய சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால். ஒரு பெண்ணுக்கும் அவரது மாற்றாந்தாய்க்கும் இடையில் உள்ள உறவை மையப்படுத்தியதுதான் இந்த சீரியல் திரைக்கதை. இது ஏற்கனவே வெளியான இந்தி சீரியல் ஒன்றில் ரீ மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த கேரக்டரில் ராஜேஸ்வரி

இந்த சீரியலில் ராஜேஸ்வரி, சந்தோஷ், மனுஷ் மற்றும் ஆஷா ராணி, நாகேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். துவக்கத்தில் திவ்யா பத்மினி என்பவர், அம்மா கேரக்டரில் நடித்தார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன், அந்த சீரியலில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அந்த கேரக்டரில் ராஜேஸ்வரி நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: ரொம்ப தூரமா கூட்டிகிட்டு போய் அதை கேப்பாங்க.. பணத்துக்காக ஓகே.. ரகசியம் உடைத்த நடிகை அர்ச்சனா..!

அந்தரங்க அழகை

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆர்வமாக இருக்கும் ராஜேஸ்வரி, அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோ பதிவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தாராளமான கவர்ச்சியில் மினுமினுக்கும் அவரது அந்தரங்க அழகை காட்டும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அட அந்த கேரக்டரில் வருவது இவங்க தானா, இவ்வளவு அழகா இருக்காங்களே என்று நடிகையை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

சுண்டி இழுக்குதே..?

இன்னும் பலர், ப்பா.. இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. மாடர்ன் உடையில் சுண்டி இழுக்கும் ராஜேஸ்வரியை பார்த்து புலம்பவும் செய்கின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam