என்னமா இதெல்லாம்..தொப்பையை பிதுக்கி காட்டும் லட்சுமி மேனன்.. வைரல் வீடியோ..!

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி மிகப்பெரிய உச்சத்தை தொட்டவர் தான் நடிகை லட்சுமி மேனன்.

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த இவர் முதன்முதலில் சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை லட்சுமி மேனன்:

முதல் படத்திலே ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இவர் அடுத்ததாக இரண்டாவது படத்தில் நட்சத்திர நடிகையாக தனது அந்தஸ்தை உயர்த்திக்கொண்டார்.

ஆம் இரண்டாவது படம் கும்கி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அவரது கெரியரை உயர்த்தியது.

கும்கி திரைப்படத்தில் அவர் மிகச்சிறந்த நடிகையாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து சிறந்த நடிகை பிலிம் பேர் விருதை பெற்றார்.

வெற்றி படங்கள்:

தொடர்ந்து குட்டி புலி, மஞ்சள் பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், ரெக்கை புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் லட்சுமிமேனன் நடித்த வந்தார்.

திரைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக காட்டாமல் மிகவும் ஹோமிலியாக பாவாடை தாவணி சேலை அணிந்து கொண்டு லட்சணமான முக ஜாடையோடு தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில்,

கூடிய விரைவிலேயே ஒரு நல்ல இடத்தை பிடித்து விட்டார். லட்சுமி மேனன் சிறந்த மனைவி மெட்டீரியலாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென உடல் எடை கூடியதாலும் காதல் கிசுகிசுகளில் சிக்கியதாலும் அவருக்கு மார்க்கெட் குறைய தொடங்கியது.

இதனிடையே அவர் கல்லூரி படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதால் சினிமாவில் விட்டு ஒதுங்கி போவதாக கூறிவிட்டார்.

இதனால் திரைப்பட வாய்ப்புகள் படிப்படியாக மெல்ல மெல்லக் குறைய துவங்கியது. இதனிடையே விஷாலுடன் நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்த போது,

காதல் கிசுகிசு:

அவருடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூட வதந்தி செய்திகள் வெளியானது.

ஆனால் அதைப் பின்னர் இருவருமே அதை மறுத்துவிட்டார்கள். இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர்,

தொப்பையை பிதுக்கி காட்டி வீடியோ:

தற்போது தனது தொந்தி தொப்பையை பிடித்து பிதுக்கி காட்டி குண்டாகிவிட்டதை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ சமூக வலை தலைநகரில்வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மீண்டும் திரைப்படங்களில் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதற்காக லக்ஷ்மி மேனன் மிகுந்த கவர்ச்சியான புகைப்படங்களை,

தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …