ப்பா.. ஒரு நிமிஷம் நயன்தாரான்னு நெனச்சிட்டோம்.. அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் இளம்பெண்..!

மலையாள மங்கையான நயன்தாரா ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் நடித்ததை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் ஒரு மிக முக்கிய பேன் இந்திய நடிகையாக மாறி இருக்கிறார்.

நடிகை நயன்தாரா..

இந்திய அளவில் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை நயன்தாரா அட்லி இயக்கத்தில் வெளி வந்த ஜவான் படத்தில் நடித்தது மூலம் இவருக்கு நல்ல ரீச் கிடைத்து பேன் இந்திய நடிகையாக மாறிவிட்டார்.

இதனை அடுத்து தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாலிவுட் பக்கம் அதிக கவனத்தை செலுத்தி வரக்கூடிய நயன்தாரா அன்னபூரணி படம் நினைத்த படி வெற்றியை தராத நிலையில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக இருக்கக் கூடிய நயன்தாரா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் நிலையில் இந்த உலகத்தில் நம்மை போலவே உருவ ஒற்றுமையோடு ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.

அச்சு அசல் நயன்தாரா போல..

இதை சில நேரங்களில் பல இடங்களில் நாம் பார்த்திருப்போம். அந்த சமயத்தில் அது மிகப்பெரிய ஆச்சரியத்தை நமக்கு ஏற்படுத்தும். அது போலவே தற்போது திரையில் பிரபலங்களாக இருக்கக்கூடிய நபர்களைப் போலவே சில நபர்களை நீங்கள் இணையத்தில் பார்த்து இருக்கலாம்.

இதற்கு உதாரணமாக அண்மையில் ரஜினியை போல உள்ள ஒரு நபரை கேரளாவில் பார்த்ததை அடுத்து அந்த நபரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அது போலவே கமல், விஜய், அஜித் போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்களும் வெளி வந்து பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாராவை போலவே இருக்கும். இளம் பெண் ரசிகை ஒருவரின் ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளி வந்துள்ளது. இந்த வீடியோ வெளி வந்ததை அடுத்து அனைவரும் அட அசப்புல ஒரு நிமிஷம் நயன்தாரா என்று நினைத்துவிட்டோம் என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் அச்சு அசல் நயன்தாராவை போலவே இருக்கும் இளம் பெண்ணின் வீடியோவானது தற்போது நயன்தாராவின் ரசிகர்களின் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது.

வைரல் வீடியோ..

மேலும் அந்த அச்சு அசல் நயன்தாராவை போல இருக்கக்கூடிய பெண்ணின் வீடியோவை நீங்களும் பார்தது ரசிக்க வேண்டாமா? அப்படி நீங்கள் பார்த்து ரசிக்க கீழ் இருக்கும் இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

உங்கள் கண்களையே நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு ஒரு நிமிடம் நயன்தாரா என்று தான் நீங்கள் நினைக்கக் கூடிய வகையில் அது உள்ளது என ஆச்சரியத்தோடு சொல்வீர்கள்.

இதனை அடுத்து இந்த வீடியோவானது இணையங்களில் தீயாய் பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இதை அடுத்து இந்த வீடியோவை ரசிகர்கள் பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

அத்தோடு கடவுள் படைப்பில் எவ்வளவு விந்தைகள் நடக்கிறது என்பதை அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதால் இன்னும் இது போல எத்தனை பேரை படைத்திருப்பாரோ என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …