குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் அறிமுகமான மலையாள நங்கையான அனிகா சுரேந்திரனை பேபி அனிகா என்று அனைவரும் அன்போடு அழைத்து வந்தார்கள்.
இவர் மலையாள மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது பல படங்களில் ஹீரோயினியாக நடிக்க இருக்கிறார்.
நடிகை அனிகா சுரேந்திரன்..
தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2015-இல் என்னை அறிந்தால் படத்திலும் 2019-இல் விசுவாசம் படத்திலும் அஜித்தின் ரீல் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த மலையாள திரைப்படமான ஐந்து சுந்தரிகள் திரைப்படத்திற்காக கேரள மாநில திரைப்பட விருதையும், ஏசியநெட் திரைப்பட விருதையும் பெற்றிருக்கக் கூடிய இவர் தெலுங்கு மொழி மறு ஆக்க திரைப்படமான புட்ட பொம்மா திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.
பள்ளியறையில் சட்டையை கழட்டி விட்டு..
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரசிகர்களின் இதயங்களை உருக்கக் கூடிய வகையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் அனிகா சுரேந்திரன் கை தேர்ந்தவர்.
இதனை அடுத்து வெளி விடக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் இதயத்துடிப்பை தாறுமாறாக மாற்றி விடக் கூடிய வகையில் இருக்கும்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ஆடையை உடுத்திக் கொண்டு மார்டனாக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் பதிவுகளின் பிபியை எகிற வைத்துவிட்டது.
மட்டையான ரசிகாஸ்..
இவ்வளவு இளம் வயதில் இந்த கிளாமர் தேவையா? என்று கேட்கக்கூடிய வகையில் வயதுக்கு மீறிய கிளாமரில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடக்கூடிய அனிகாவின் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டிக்கொண்டு விட்டது.
இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து மட்டையாகிக் போன ரசிகர்கள் அனைவரும் வெள்ளை நிற அழகியின் முன் அழகையும், இடையழகையும் வெகுவாக ரசித்து இருப்பதாக ரசனையோடு பேசி இருக்கிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேதி மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதோடு இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்ற பாடல் வரிகளை பாட வைத்து விட்டது.
இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் மிகவும் வித்தியாசமான முறையில் இருப்பதாகவும் இது பள்ளி அறையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது உறுதியாக தெரிவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
பாடம் படிக்க நாங்களும் வரட்டுமா? என்ற படி பல்வேறு கேள்விகளை கேட்டு கலாய்த்து தள்ளி இருப்பதால் இந்த புகைப்படம் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
இதற்கு அனிதா சுரேந்தரன் பதில் தருவாரா? என்பதை இனி வரும் காலங்களில் பொறுத்திருந்து பார்த்தால் தெரிய வரும் என்று பல ரசிகர்கள் சொல்லி இருப்பதோடு யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் பார்த்த வெள்ளை அழகி போட்டோவை நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.
இது போன்ற புகைப்படங்களை பார்த்தால் இவருக்கு விரைவில் புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து வாயில் கதவை தட்டும் என பல ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக்கை போட்டு கமெண்டில் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.