படமா முக்கியம்…? நமக்கு இது தான் முக்கியம்.. மகளிடம் வனிதா விஜயகுமார் சொல்வதை கேளுங்க..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமார் இவர் நடித்தது ஒரு சில திரைப்படங்கள்தான் என்றாலும் மிகப்பெரிய சர்ச்சை அடவடித்தனமான பேச்சு உள்ளிட்டவற்றால் தான் மக்கள் இடையே மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

வனிதா விஜயகுமார்:

இவர் மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அதை வைத்திருக்க தகுதி இவருக்கு கிடையாது.

ஆம், தனது தந்தையான விஜயகுமாருடன் சொத்துக்காக அடிதடி சண்டையில் ஈடுபட்டு நடுரோட்டில் வந்து அவரை அடித்து அசிங்கப்படுத்திவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தற்போது வரை அந்த குடும்பத்தில் ஒருவராக வனிதாவை யாரும் சேர்த்துக் கொள்வதே கிடையாது. இவர் 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாக நடித்த அறிமுகமானார் .

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த வனிதா விஜயகுமாருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத சினிமாவை விட்டு ஃபீல்டு அவுட் ஆனார் .

சர்ச்சையில் சிக்கிய தொடர் திருமணங்கள்:

பின்னர் குடும்பம் குழந்தைகள் என செட்டி ஆனார். இதனிடையே அடுத்தடுத்து மூன்று திருமணங்களை செய்து கொண்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதன் மூலம் அவருக்கு நல்ல பிரபலமும் கிடைத்தது.

அதேபோல் வனிதாவின் மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜோதிகா சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார்.

அதற்காக அவர் விதவிதமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் வனிதா தனது மகளுடன் ஹோட்டல் ஒன்றில் சென்று உணவு அறிந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை இணயத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

நமக்கு இது தான் முக்கியம்:

உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது மகள் ஜோவிகா…உனக்கு சூட்டிங் இருக்குமா இந்த சமயத்தில் போய் இப்படி சாப்பிடுறியே என வனிதாவிடம் கூற அதற்கு வனிதா ஷூட்டிங்கா முக்கியம்? இப்போதைக்கு சோறு தான் முக்கியம் என கூறிவிட்டு நான்வெஜ் ஐட்டங்களை வெளுத்து வாங்குகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக நல்ல விஷயத்தை மகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார் வனிதா என நெட்டிசன்ஸ் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam