தமிழ் தெலுங்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சமந்தா.
இவர் தமிழ். தெலுங்கு மொழிகளில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்து வைத்திருந்தார்.
நடிகை சமந்தா:
குறிப்பாக இவர் தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் இளம் நடிகரான நாக சைதன்யாவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கிட்டத்தட்ட 8 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் பெற்றோர் சம்பந்தத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஏ மாயா சேசவா படத்தின் படத்திலிருந்து காதலிக்க துவங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் – விவாகரத்து:
கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆனால், வெறும் நான்கு வருடங்களிலேயே இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு இந்த காதல் ஜோடி பிரிந்துவிட்டார்கள்.
அதன்பின் சமந்தா சென்னையில் வந்து செட்டில் ஆனார். தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் கிடைத்தது.
பாலிவுட்டிற்கு சென்றதும் அங்கு தாறுமாறான கவர்ச்சியில் தாராளம் காட்டிவந்தார். இதனிடையே பிரபல இளம் இந்தி நடிகரான வருண் தவானுக்கு ஜோடியா “சிட்டால்” என்ற வெப் தொடரில் நடித்து வந்தார்.
இதனிடையே சமத்தா தசை ஆயிடுச்சு நோயால் பாதிக்கப்பட்டு கடுமையாக உடல் மெலிந்து போய்விட்டார். இதற்கான சிகிச்சையில் தீவிரம் எடுத்து வந்தார்.
மயோசிட்டிஸ் நோயால் பாதிப்பு:
மேலும் அவர் அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அதற்காக முறையாக சிகிச்சை எடுத்தார்.
பல மாதங்களுக்குப் பிறகு அந்த நோடியிலிருந்து தற்போது குணமாகி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
பின்னர் சிட்டாடல் தொடருக்காக மோசமான கிளாமர் உடைகளை அணிந்து சமந்தா எல்லை மீறி நடித்த புகைப்படங்கள் வெளியாகியது.
இது எல்லோருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் போட்ட ஐட்டம் டான்ஸ் தான் அவரது விவாகரத்துக்கு காரணம் என செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
எல்லைமீறிய கவர்ச்சி:
விவாகரத்துக்கு பிறகு சமந்தா தன் இஷ்டத்துக்கும் கிளாமரில் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறார்.
குறிப்பாக பாலிவுட் சினிமாவுக்கு போனதும் அவருடைய நடவடிக்கைகளை சரியில்லை என தென்னிந்திய சினிமா ரசிகர்கள் விமர்சிக்க துவங்கிவிட்டார்கள்.
அண்மையில் கூட ஆடையே அணியாமல் நிர்வாணமாக குளியல் போட்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு அதை உடனடியாக டெலிட் செய்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதே நேரம் இது போலியாக சமந்தவை இது போன்று சித்தரிக்கப்பட்டதாக பரவலான கருத்துக்கள் பரவியது. இதில் எது ஒரு உண்மை என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் கிடந்தார்கள்.
நிர்வாண குளியல்:
மசாஜ் சென்டரில் எடுக்கப்பட்டதாக கூறி இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவியது. இந்த புகைப்படங்களில் நடிகை சமந்தா ஆடை எதுவும் அணியாமல் இருந்தார்.
மேலும், தன்னுடைய முன்னழகை கைகளால் மறைத்து குளியல் தொட்டியில் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களை அதிர வைத்தன.
அதற்கு ஏற்றார் போல மசாஜ் சென்டரில் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வைத்திருந்தார் நடிகை சமந்தா.
அவர் கழுத்தில் அணிந்து இருந்த அதே செயினை தான் சமந்தாவின் அந்த ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தில் இருந்த பெண்ணின் கழுத்திலும் இருந்தது.
அவர் அணிந்திருந்த மோதிரமே தான் இந்தப் படத்தில் இருந்த பெண்ணும் அணிந்து இருந்தார். ஒருவேளை இது நடிகை சமந்தாவாகத்தான் இருக்குமோ என ரசிகர்களுக்கு பலரும் சந்தேகத்தினர்.
சமந்தா பதிலடி:
இப்படியான நேரத்தில் இது குறித்து சமந்தா முதன் முறையாக மௌனம் கலைத்திருக்கிறார். இந்த பதிவுகளுக்கு மறைமுகமான ஒரு பதிலடி கொடுத்திருக்கிறா.ர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது “உண்மையான விஷயம் என்னவென்றால் நீங்கள் யாருக்கும் எதைப்பற்றியும் நிரூபிக்க நினைக்காமல் நீங்கள் நீங்களாகவே இருக்க இருப்பதுதான்.
எனவே .. யாருக்காகவும்.. நான் எதைப் பற்றியும் நிரூபிக்க தேவையில்லை.. எனவும் அந்த பதிவை போட்டு இருக்கிறார் நடிகை சமந்தா.