பிஞ்சுலையே பழுத்த பழம்.. படு மோசமான படுக்கயறை காட்சியில் அனிகா..! அலறுது இண்டர்நெட்..!

கேரளாவில் பிறந்த வளர்ந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தான் அனிகா சுரேந்திரன்.

இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாய்ப்பு கிடைக்க அங்கும் நடிக்க ஆரம்பித்தார்.

அனிகா சுரேந்திரன்:

முதல் முதலில் அஜித் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

முதல் படத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்த குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார். குறிப்பாக அஜித்தின் மகளாக அவ்வளவு சிறப்பாக அனிகா நடித்ததால் ரசிகர்கள் அஜித்தின் மகள் என்றே கூப்பிடத் தொடங்கி விட்டார்கள்.

அந்த அளவுக்கு ரீல் மகள் நிஜமகள் போன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் குமார்,த்ரிஷா மகளாக நடித்திருந்தார்.

அஜித் மகளாகவே பார்க்கப்பட்ட அனிகா:

அந்த படத்தை தொடர்ந்து விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடிக்கும் வாய்ப்பு அனிகா சுரேந்திரனுக்கு கிடைக்க அந்த படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அனிகா.

பாசப்பினைப்பில் அப்பாவும் மகளும் ஆக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்கள் அஜித் , அனிகா.

விஸ்வாசம் படத்திற்காக அனிகாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளும் கொடுத்து .கௌரவிக்கப்பட்டது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் அஜித் குமார் மற்றும் நயன்தாரா தம்பதிகளுக்கு மகளாக அனிகா சுரேந்திரன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தலைவிரித்தாடும் ஹீரோயின் ஆசை:

தற்போது அனிகாவுக்கு 19 வயது ஆகிறது. ஆனாலும் அவர் டீனேஜ் பெண்ணாகிவிட்டார் என்பதை அவரது ரசிகர்களால் சுத்தமாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கடைசிவரை குழந்தையாக பார்க்கவே அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். இப்படியான சமயத்தில் தன்னுடைய 19ஆவது வயதில் தெலுங்கு சினிமாவில் வெளிவந்திருக்கும் புட்ட பொம்மை என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையானார்.

அந்த படத்தில் தாறுமாறான கவர்ச்சியை காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் பின்னர் ஓ மை டார்லிங் என்ற மலையாள திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்த முகம் சுளிக்க வைத்தார் அனிகா.

குழந்தையாக பார்த்த அனிகாவா இது? என்ன இப்படி இறங்கிட்டாங்க என பலரும் அவரை விமர்சித்து தள்ளினார்கள்.

இதனிடையே ஹீரோயின் வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் படுக்க கவர்ச்சியான உடைகள் அணிந்து மோசமாக கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிஞ்சிலே பழுத்த பாப்பா:

அத்துடன் எந்த மாதிரியான படுக்கையறை காட்சிகள் கொடுத்தாலும் அதில் தாராளமாக நடிக்க தயக்கம் காட்டாமல் இருந்து வருகிறார் அனிகா.

அந்த வகையில் தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ள நடிகை அனிகா சுரேந்திரன் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றிலும் நடிக்க சம்ம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் வெளியாகி இணையத்தை அலற வைத்து வருகின்றது. இதனை அறிந்த ரசிகர்கள் பிஞ்சிலேயே பழுத்த பழம் என்று அம்மணியை கலாய்த்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam