என்னை லிப்-லாக் பண்ண துடிச்சாரு.. படப்பிடிப்பில் ராகிங்.. நடிகை ஸ்மிருதி வெங்கட் பரபரப்பு..!

பொதுவாகவே தமிழ் சினிமாவுக்கு புது வரவாக வரும் பல்வேறு நடிகைகள் கேரளாவில் இருந்து தான் வருகிறார்கள்.

மலையாள சினிமா நடிகைகளை தான் இங்கு தமிழ் ரசிகர்களும் அதிகம் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளை வெகு சீக்கிரத்திலேயே உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்து விடுகிறார்கள்.

ஸ்ம்ருதி வெங்கட்:

காரணம் அவர்கள் மிகவும் நேச்சுரல் அழகியாக எக்ஸ்பிரஷன் குயினாக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்து போய்விடுகிறது .

அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர்கள் நஸ்ரியா, அசின் , நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அந்த லிஸ்டில் இங்கு வந்து மிகப்பெரிய அளவில் இடத்தை பிடித்தவர் ஸ்ம்ருதி வெங்கட். இவர் முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த நேற்று இன்று நாளை திரைப்படத்தில் அங்கீகரிக்கப்படாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

அதை எடுத்து 2019 ஆம் ஆண்டு தடம் திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்த ஹீரோயினாக அறிமுகமானார்.

மூக்குத்தி அம்மன் படம் கொடுத்த அடையாளம்:

முதல் படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்ததை தொடர்ந்து. அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் மிகச்சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் ஸ்மிருதி வெங்கட்.

அந்தப் படத்தை தொடர்ந்து. தனுஷின் மாறன், மன்மதலீலை, குற்றம் குற்றமே, ரன் பேபி ரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

கடைசியாக தற்போது அவன் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் டபுள் டக்கர். மீரா மஹதி இயக்கி இருக்கும் இப்படத்தை ஆர்ட் க்ளிட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தில் ஸ்ம்ருதி வெங்கட், கோவை சரளா ,எம்எஸ் பாஸ்கர் ,காளி ,வெங்கட், முனிஸ்கான்ந்த் ,மன்சூர் அலிகான், சாரா, சுனில் ரெட்டி ,கருணாகரன் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் இந்த கோடை வெளி விடுமுறையில் வெளியாகிய ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றது.

இப்படத்தில் ஸ்ம்ருதி வெங்கட் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

லிப் லாக் பண்ண துடிச்சாரு:

பொதுவாகவே திரைப்படங்களில் கிளாமரை காட்டாமல் மிகவும் அடக்கமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய நடிப்பின் மூலமாகவே ஸ்கோர் செய்து ரசிகர்களை கவர்ந்திருப்பவர் தான் ஸ்ம்ருதி வெங்கட் .

அந்த வகையில் அவர் இந்த படத்திலும் தன்னுடைய வழக்கம் போல வேலையை செய்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் செம்பருத்தி வெங்கட்.

டபுள் டக்கர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர், அப்போது அவர் இந்த படத்தின் ஹீரோ என்னை லிப் லாக் பண்ண துடித்தார் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அதாவது, படப்பிடிப்பு தளத்தில் தினமும் இயக்குனரிடம் வந்து என்னபா.. இன்னைக்காவது லிப்லாக் காட்சி இருக்குமா..? என்று கேட்டுக் கொண்டே இருப்பார்.

படப்பிடிப்பும் முழுதும் என்னை எல்லோரும் ராகிங் செய்து கொண்டே இருந்தார்கள். ஆனாலும் படப்பிடிப்பு கலகலவென இருந்தது.

ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இந்த படம் உருவாகி இருக்கிறது என சமீபத்திய பேட்டி ஒன்றில் டபுள் டக்கர் படம் குறித்தான தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகை ஸ்மிருதி வெங்கட்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam