பெண்கள் கல்லூரி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இணைய பிரபலம் மணி என்பவருடைய வீடியோ காட்சிகளும் அவருடைய ரசிகைகள் செய்த சேட்டைகளில் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகியது.
இதனை தொடர்ந்து, யாருப்பா இந்த மணி என்று பலரும் தேட தொடங்கினார்கள். இப்படியாக இணையவாசிகள் மத்தியில் பிரபலமான மணியின் மோசமான வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆனால் இவை எதுவும் உண்மை கிடையாது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் வாட்ஸ் அப் வீடியோ காலில் யாரோ ஒரு முகம் தெரியாத பெண்மணி ஆடை இன்றி மோசமான செயல்களை செய்யும் காட்சிகளை மணி ரசிப்பது போன்ற ஸ்கிரீன் ரெக்கார்டர் வீடியோ தான் அந்த வீடியோ.
இதில் உண்மையில்லை என்பதை பார்த்த உடனே கண்டுபிடிக்க முடிகிறது. ஏனென்றால் வேறு யாருடனோ வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் மணியின் வீடியோவில் அந்த மோசமான வீடியோவை இணைத்து எடிட் செய்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.
Rasigargalin Rasigan Mani
இது குறித்து மணி தரப்பிலிருந்து மறுப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. நான்கு மாதத்திற்கு ஒருமுறை இப்படியே ஏதாவது ஒரு புரளியை கிளப்பிக் கொண்டே இருக்கிறீர்கள்..! உங்களுக்கெல்லாம் என்னதான் வேண்டும்..? ஏன் இப்படி என்னுடைய பெயரை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள்.. என்று நொந்து போய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று எழுதி இருக்கிறார் மணி.