நடிகைகளின் அம்மா கொஞ்சம் இளைமையாக இருந்தால்… பிரபல இயக்குனர் கூறிய பகீர் தகவல்..!

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கள் முதலே சினிமாவிற்கு வரும் பெண்கள் மீதான அவதூறு என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றது. சினிமாவிற்கு வரும் பெண்களை பெரும்பாலும் அப்பொழுதெல்லாம் பொதுமக்கள் மதிப்பதே இல்லை என்று கூறலாம்.

இப்பொழுது அந்த நிலை கொஞ்சமாக மாறி இருக்கிறது என்று கூறலாம். ஆனாலும் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயம் சினிமாவில் மாறாமல் இருந்து வருகிறது. இதனாலேயே நடிகைகளின் பெயரும் கெட்டுப் போகிறது. சினிமா துவங்கிய காலகட்டம் முதலே இந்த பிரச்சனை இருக்கிறதா என்று தெரியவில்லை.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்:

ஆனால் இந்த பிரச்சனை குறித்த விஷயங்கள் அதிகமாக வெளிவர துவங்கியது இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகுதான். அதற்கு முன்பு பத்திரிக்கைகளில் மட்டும் அவ்வப்போது வந்துக்கொண்டிருந்தது.

தமிழ் சினிமாவிலும் அட்ஜஸ்ட்மென்ட் அதிகமாகவே இருக்கிறது என்று தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் சிலரே கூறி இருக்கின்றனர். ஆனால் ப்ரியா பவானி சங்கர் மாதிரியான சில நடிகைகள் நாங்கள் பெரிதாக இந்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனையை அனுபவிக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.

இதற்கு நடுவே சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் சிலர் அட்ஜஸ்ட்மெண்ட் மூலமாகத்தான் அப்படியான இடத்தை பிடித்திருக்கின்றனர் என்றும் ஒரு பக்கம் பேச்சு இருக்கிறது.

அவர்களே கேட்கிறார்கள்:

இந்த நிலையில் ஒரு பேட்டியில் பங்கேற்ற கேஸ்டிங் இயக்குனர்கள் சினிமாவின் மறுபக்கத்தை பற்றி கூறும் பொழுது இந்த விஷயங்களை பற்றி நிறைய தகவல்களை பேசி இருக்கின்றனர்.

அதில் அவர்கள் கூறும் பொழுது புதிதாக ஒரு நடிகை நடிக்க வரும் பொழுது அவர்கள் எங்களுக்கு பயோடேட்டாவை கொடுப்பார்கள். அந்த பயோடேட்டாவிலையே வித் அட்ஜஸ்ட்மென்ட், வித் அவுட் அட்ஜெஸ்மென்ட் என்று குறிப்பிட்டு அனுப்பி இருப்பார்கள்.

அதாவது அட்ஜஸ்ட்மென்டுக்கு நான் தயார் என்று ஒரு பக்கமும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பு வேண்டாம் என்று ஒரு பக்கமும் நடிகைகளே தெரிவிக்கும் அளவிற்கு இருக்கிறது.

பரிதவிக்கும் இயக்குனர்கள்:

இதையெல்லாம் பார்க்கும் பொழுது எங்களுக்கே பயமாக இருக்கிறது மேலும் சினிமாவிற்கு வரும் நடிகைகளின் தாயார் கொஞ்சம் கவர்ச்சியாகவோ இளமையாகவோ இருந்தால் அவர்களையே அட்ஜஸ்மெண்டுக்கு அழைக்கிறார்கள்.

அந்த அளவிற்கு தான் சினிமாவின் நிலை இப்பொழுது இருக்கிறது என்று அந்த கேஸ்டிங் இயக்குனர்கள் கூறியிருக்கின்றனர்.  என்னதான் அரசல் புரசலாக மக்களுக்கு இந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த விஷயங்கள் தெரியும் என்றாலும் கூட இப்படிப்பட்ட கேஸ்டிங் இயக்குனர்களே கூறும் பொழுது அது கொஞ்சம் பீதியை கிளப்பும் விஷயமாகத்தான் இருக்கிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

நான் ரெடி.. விஜய் ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.. ரஜினிகாந்த் நேரடி சவால்..!

நடிகர் விஜய்யின் கடைசி படத்துடன் தன்னுடைய படத்தை நேருக்கு நேர் மோத விட தயாராக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் …