யோவ்.. பெருசு.. நடிகையின் போஸ்டரை பார்த்து பெருசு பண்ண வேலையை பாருங்க..! வைரல் வீடியோ..!

மீசை நிறைந்தாலும் ஆசை நிறைக்காது என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த பழமொழிக்கு ஏற்ப தற்போது வயது முதிர்ந்த பெருசு பண்ணிய வேலை வைரலாக இணையங்களில் பரவி வருகிறது.

அக்கம் பக்கம் என சுத்தி முத்தி பார்த்துவிட்டு என்ன செய்கிறோம் என்பதை கூட ஒரு நிமிடம் நினைத்து பார்க்காமல் தனது ஆசையை அழகாக வெளிப்படுத்தி இருக்கும் இவரின் செயல் பற்றிய பல்வேறு  விமர்சனங்கள் வர ஆரம்பித்து உள்ளது.

நடிகையின் போஸ்டரை பார்த்த பெருசு..

பொதுவாகவே கடைகளில் நடிகைகளின் புகைப்படங்களை போட்டு கிளாமராக பெயர் பலகைகளை வைத்திருப்பார்கள். அதுவும் கடைக்கு ஓரத்தில் இது போன்று வாடிக்கையாளர்களை கவர்ந்து ஈர்க்கக் கூடிய வகையில் பெயர் பலகைகள் இருப்பதை நீங்களும் பார்த்து இருப்பீர்கள்.

அப்படி ஒரு கடையின் எதிரே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடையின் பெயர் பலகையில் இருந்த நடிகையின் போஸ்டரை பார்த்து ஆசை அடங்காத வயதான பெரியவர் பண்ணிய செயல் தான் தற்போது பேசும் பொருள் ஆகி உள்ளது.

இதற்கு வயது காரணம் அல்ல. அவரது உணர்வுகளை தூண்டி விடக்கூடிய அளவு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் இருந்த நடிகையின் போஸ்டர் தான் காரணம் என்று வீடியோவை பார்த்த பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஒரு கடைக்கு இது போன்ற நடிகைகளின் புகைப்படங்களை வைப்பது தவறில்லை. எனினும் சற்று கவர்ச்சி கூடுதலாக இருக்கும் புகைப்படங்களை வைப்பதற்கு முன்பு சில விஷயங்களை யோசித்து செய்திருக்கலாம் என்று சொல்ல வைத்து விட்டது.

சுத்தியும் முத்தியும் பார்த்து..

இதற்குக் காரணம் அந்த நடிகையின் போஸ்டரை பார்த்த பெரியவர் ஒருவர் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு திடீரென அந்த போஸ்டரின் அருகே சென்று அந்த நடிகையின் உதட்டருகே முத்தமிட்டு இருக்கிறார். இதைத் தான் அறுபதிலும் ஆசை வரும் என்று சொன்னார்களோ என்று நினைக்க கூடிய வகையில் உள்ளது.

மேலும் இந்த விஷயம் தான் தற்போது அந்த பெருசை உலகம் முழுவதும்  பிரபலப்படுத்தி இருக்கிறது. மேலும் அவரது செயலைப் பற்றி பல்வேறு கோணங்களில் கலவை ரீதியான விமர்சனங்கள் பல வேகமாக வந்துள்ளது.

இதில் முத்தம் கொடுத்த பெருசு குற்றவாளியா? அல்லது கடையின் பெயர் பலகையில் நடிகையின் போஸ்டரை போட்டது தவறா? என்ற ரீதியில் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

எனினும் பொது வெளியில் இது போல கூடுதல் கவர்ச்சியில் இருக்கும் நடிகையின் போஸ்டரை வைக்கும் போது  விபரீதங்கள் நடக்கும் என்பது தெரியாததால் தான் அந்த கடை முதலாளி தன் கடைக்கு எதிரே சாலையோரம் இந்த பெயர் பலகையை வைத்திருப்பார்.

வைரலாகும் வீடியோ.. 

ஆனால் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த இந்த நடிகையின் போஸ்டரோடு இருக்கும் பெயர் பலகையை பார்த்து பெருசின் ரியாக்ஷன் இப்படி மாறும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

தற்போது உலகம் முழுவதும் அவரை பிரபலப்படுத்தி இருக்கின்ற இந்த செயலை நீங்களும் காண விரும்பினால் இந்த வீடியோவை கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள். 

இது பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலம் இனி வரும் நாட்களில் பொது இடங்களில் இது போன்ற செயல்களை தடுக்க முடியும்.

அது மட்டுமல்லாமல் எந்த இடத்தில் வேண்டுமானாலும், இப்படி எல்லாம் நடக்கலாம் என்ற கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்ளும் நபர்கள் நமது கலாச்சார சீரழிவிற்கு முக்கிய நபர்களாக இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam