கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தெலுங்கு சினிமா பாணியிலேயே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும்.
நடிகர் விஜய்க்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்தபோதும் தெலுங்கு சினிமாவில் அவ்வளவாக அவருக்கு ரசிகர்கள் கிடையாது. அதே சமயம் தற்சமயம் தெலுங்கு சினிமா அதிகமாக பணம் புழங்கும் ஒரு மார்க்கெட்டாக மாறி இருக்கிறது.
ஆயிரம் கோடி ரூபாய் வசூல் தரும் திரைப்படங்கள் எல்லாம் தெலுங்கு சினிமாவில் உருவாகி வருவதால் அடுத்து தெலுங்கு சினிமாவில் கால் பதிப்பதற்காக விஜய் நடித்த திரைப்படம்தான் வாரிசு. இந்த திரைப்படம் கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் உருவானது.
தோல்வியை கொடுத்த படம்:
தெலுங்கு இயக்குனர் வம்சிதான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் சரத்குமார், பிரபு, எஸ் ஜே சூர்யா, ஷியாம் என்று பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். இதில் கதாநாயகியாக நடிகை ராஸ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
தெலுங்கில் பெரிதாக வரவேற்பு பெரும் என்று நம்பி எடுக்கப்பட்டாலும் இந்த திரைப்படம் பெரிதாக அங்கு வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை விஜய் நிறுத்திக் கொண்டார். வாரிசு திரைப்படத்தில் சஞ்சனா தீவாரி என்கிற ஒரு சிறுமி பள்ளி சிறுமியாக நடித்திருப்பார்.
நடிகையாக மாறிய சிறுமி:
அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில்தான் சஞ்சனா திவாரி வருவார் என்றாலும் கூட கொஞ்சம் வரவேற்பை பெற்ற நடிகையாக அவர் இருந்து வந்தார். எப்படியும் எதிர்காலத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பார் என்று பலரும் அப்போதே கூறி வந்தனர்.
இந்த நிலையில் வாரிசு திரைப்படம் வந்து ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில் தற்சமயம் நீச்சல் உடையில் சஞ்சனா திவாரி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றன.
பொதுவாகவே சிறுமியாக நடிக்கும் பெண்கள் வெகு சீக்கிரமே வளர்ந்து நடிகைகளாக நடிப்பதை பலமுறை தமிழ் சினிமா பார்த்துள்ளது. ஆனால் ஒரு வருட வித்தியாசத்தில் அதற்குள் இவர் இவ்வளவு பெரிய பெண்ணாகிவிட்டாரே என்று அனைவரும் ஆச்சரியமாக இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் உள்ள பாலி என்னும் சுற்றுலா தளத்தில் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் சஞ்சனா திவாரி.