ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட நடிகை ஈஷா ரெப்பா பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
கிட்டத்தட்ட 34 வயதாகும் இவர் பார்ப்பதற்கு இளமையான தோற்றத்திலேயே இருந்து வருவது தான் இவரது தனி அழகு.
நடிகை ஈஷா ரெப்பா:
முதன் முதலில் 2012 -ல் வெளிவந்த லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் பந்திப்போடு என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து ஓய், அமி துமி, தர்சகுடு, அவே போன்ற படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பையும் பெற்றதால் இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
தெலுங்கு திரைப்படங்களை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார் ஈஷா ரபா.
தமிழ் படத்தில் ஈஷா ரெப்பா:
இவர் தமிழில் “நித்தம் ஒரு வானம்” என்கிற திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார். அதே நேரத்தில் மலையாளத்திலும் தொடர்ச்சியாக நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .
ஈஷா ரெப்பா படு கவர்ச்சியான உடைகளை அணிந்து ஆபாசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
இதற்காகவே இவருக்கு சமூக வலைதளத்தில் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஈஷா ரெப்பாவின் கவர்ச்சி அழகை பார்த்து வர்ணித்து விதவிதமாய் கமெண்ட் செய்து இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள்.
கவர்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் பேமஸான இவர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான “பிட்ட கதலு” என்ற அந்தாலஜி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
இதில் பிங்கி எனும் கதையில் நடித்து அசத்தி இருந்தார் ஈஷா ரப்பா. இவரது ஹாட் போட்டோவுக்கு இணையதளவாசிகள் சொக்கிப் போய் கிடக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கருப்பு நிறத்தில் படு கவர்ச்சியான உடை அணிந்து மிக மோசமாக போஸ் கொடுத்து எல்லோரையும் கிறங்க வைத்திருக்கிறார்.
கருப்பு உடையில் தாறுமாறு கவர்ச்சி:
உடலோடு ஒட்டிய உடையில் அவர் கொடுத்திருக்கும் அந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையத்தையே ஸ்தம்பிக்க செய்துள்ளது.
வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தாறுமாறான கவர்ச்சியை இப்படி காட்டலாமா? வாய்ப்பு கிடைத்து நட்சத்திர நடிகையாக தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் இந்த சமயத்திலும் இப்படி ஒரு கிளாமர் அவசியம்தான?
ஏன் இப்படி வேண்டுமென்றே காட்டுகிறீர்கள்? என நெட்டிசன்ஸ் பலரும் அவரை விமர்சித்து தள்ளுகிறார்கள்.
இருந்தாலும் அவரது கவர்ச்சி நடிகை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம், ” அடேங்ப்பா… காட்டு தேக்கு உடம்பு.. கட்டிலே செய்யலாம் போல” என அவரது அழகை ஏடாகூடமாக வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.