சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனால், இணையத்தில்.. CWC அன்ஷிதா அக்பர் படு சூடான போட்டோஸ்..!

ஒட்டுமொத்த தமிழ் மக்களும் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி சேனல் என்ற முதல் இடத்தை பிடித்திருப்பது விஜய் டிவி.

இந்த தொலைக்காட்சி மக்களை மகிழ்விப்பதில் விதவிதமான நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிகளை நடத்துவதில். பிரசித்திப்பெற்றவை.

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் ஷோக்கள்:

விஜய் தொலைக்காட்சியில் பல விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் , சூப்பர் சிங்கர், நீயா நானா, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மனதை கவரும் வகையில் விதவிதமான கண்டன்டுகளுடன் கூடிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலக அளவில் இருக்கும் மக்கள் பெருவாரியான ரசிகர்களாக இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் எல்லோரும் எதையோ நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் அனைத்து கவலைகளையும் மறந்து டிவி முன்பு அமர வைத்துவிடுகிறது.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ” குக் வித் கோமாளி”

மேலும் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விஜய் தொலைக்காட்சி தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 எல்லோரது மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக ஆக பார்க்கப்பட்டு வருகிறது.

இதில் போட்டியாளர்கள் காமெடிக்கு குறைவில்லாத வகையில். கலகலப்பாக நிகழ்ச்சியை நடத்தி செல்கிறார்கள்.

இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக்கொண்டிருப்பவர் தான் அன்சிதா அக்பர். இவர் இதில் கோமாளியாக களமிறங்கி அட்டகாசமாக தனது பங்களிப்பை செய்து வருகிறார்.

இந்த சீசனில் இர்ஃபான் , விடிவி கணேஷ் ,சுஜிதா , பிரியங்கா தேஷ் பாண்டே , சோயா அசைஅக்மல், திவ்யா துரைசாமி , ஸ்ரீகாந்த் தேவா, பூஜா வெங்கட் ஆகியோர். போட்டியாளராக களம் இறங்கி அசத்தி வருகிறார்கள்.

இதில் சீரியல் நடிகையான அன்ஷிகா அக்பர் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார் இவர் சீரியல்களில் மிகவும் அடக்கமாக ஹோம்லி பெண்ணாக சேலை அணிந்து மிகவும் ட்ரெடிஷனல் லுக்கில் வந்து போவார்.

மாடர்ன் கவர்ச்சியில் அன்ஷிதா:

ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் அப்படியே அதற்கு உல்டாவாக மாடர்ன் உடைகளை அணிந்துக்கொண்டு அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஒட்டுமொத்த நெட்டிசன்ஸ் வாய் பிளக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிடுகிறார். இதைப் பார்த்த இணையவாசிகள் பலபேர் சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த அன்ஷிதாவா இது?Cwc’ல் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டிலேயே என விமர்சித்த வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam