தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவர் முதன்முதலில் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து இன்று முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .
நடிகை பிரியங்கா மோகன்:
முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளிவந்த “ஒந்த் கதே ஹெல்லா” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் .
அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. மாறாக அது பெரும் தோல்வி படமாக அமைந்துவிட்டது.
முதல் படமே அட்டர் ஃபிளாப் ஆகிவிட்டதால் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படத்தில் நடிக்கும் போது அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் பிரியங்கா மோகன் .
அதன்படி தெலுங்கு சினிமாவில் நானிக்கு ஜோடியாக “கேங் லீடர்” திரைப்படத்தில் நடித்திருந்தார் .இந்த திரைப்படம் அதே 2009 ஆம் ஆண்டில் வெளியாகியது .
இதன் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை எடுத்து “ஸ்ரீகரம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது .
மாபெரும் வெற்றி தேடித்தந்த ” டாக்டர்” திரைப்படம்:
தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து அவருக்கு வாய்ப்பு தேடிச் செல்ல டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.
அந்த திரைப்படத்தின் காதல் , செண்டிமெண்ட், காமெடி உள்ளிட்டவை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது .
குறிப்பாக பிரியங்கா மோகனின் நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்தது. அதை எடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் மீண்டும் ” டான்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். மேலும், தனுசுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார் .
இப்படியாக மிக குறுகிய காலத்திலேயே அடுத்த அடுத்து சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி டாப் நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்ததால் பிரியங்காவுக்கு மிகப்பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது.
டாப் ஹீரோக்களுடன் பிரியங்கா மோகன்:
இதனால் அவர் நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றார். மிகக் குறுகிய காலத்திலே பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் பிரியங்கா மோகன் .
சமீப நாட்களாக மிக மோசமான படுக்கையறை காட்சிகள், கிளாமரான காட்சிகள், முத்த காட்சிகள் உள்ளிட்டவற்றில் முகம் சுளிக்காமல் நடித்திருக்கிறார் .
இதனடி எப்போதும் தன சமூக வலைத்தளங்கள் பக்கங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சோஃபாவில் சூட்டை கிளப்பும் பிரியங்கா மோகன்:
அந்த வகையில் தற்போது மாடல் உடையில் அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட அது சமூக வலைத்தளங்கள் முழுக்க தீயாய் பரவியது.
ப்ளூ கலரில் மாடல் உடைய அணிந்து சோபாவில் படுத்து சூடு ஏத்தும் வகையில் எக்ஸ்பிரஷன் கொடுத்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களை கவனத்தையும் சொக்கி இழுத்திருக்கிறது. இந்த புகைப்படங்களுக்கு தாறுமாறான லைக் மற்றும் கமெண்ட் வருவது குறிப்பிடத்தக்கது.