சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் நடிகைகள் என்றாலே கவர்ச்சி பிம்பம் ஆக தான் பார்க்கப்பட்டு வருகிறார்கள் .
திரைப்படங்களில் கமிட் செய்வதற்கு முன்னதாக இத்தனை கிளாமர் காட்சிகள், படுக்கை காட்சிகள் , முத்த காட்சிகளில் நீங்கள் நடிக்க வேண்டும் என முன்னதாகவே கூறிவிட்டு அதற்கு ஒப்பந்தம் சம்மதம் தெரிவித்தால் ஒழிய படங்களில் ஒப்பந்தம் செய்கிறார்கள் .
நடிகை அபர்ணதி:
இப்படியாக நடிகைகளின் அவல நிலை இருந்து வருகிறது. சில நடிகைகள் படங்களில் ஒப்பந்தம் ஆகுவதற்கு முன்னரே அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் .
இதனால் நடிகைகளின் விருப்பு, வெறுப்பின்றி அவர்கள் போடும் கட்டளைகளுக்கு. வேறு வழியின்றி சம்மதித்து திரைப்பட நடிகைகளாக ஜொலித்து ஒரு காலகட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடிக்கிறார்கள்.
அதன்பின் அவர்களை யாரும் ஒன்றும் செய்யவே முடியாது. அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் அபர்ணதி.
இவர் ஆர்யாவின் தீவிர ரசிகையாக முதன் முதலில். ஆர்யா தொகுத்து வழங்கி வந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானார் .
ஆர்யா மீது அதீத காதல்:
அந்த நிகழ்ச்சியின் போது ஆர்யாவுடன் அவன் மிகவும் நெருக்கமாகவும்,ஆர்யாவுடன் பழகிய விதம் உள்ளிட்டவை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது .
குறிப்பாக ஆரியாவிடம் அவர் பேசிய வார்த்தை எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. மிகவும் உரிமை எடுத்து ஆர்யாவை தனது உண்மையான காதலன் போலவே அவர் நடந்து கொண்ட விதம் உண்மையிலே இருவரும் காதலிக்கிறார்கள் எனக் கூறப்பட்டு வந்தது .
ஆனால் கடைசியில் ஆர்யா எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார் அபர்ணாதி.
தொடர்ச்சியாக அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேதி வந்தது. பின்னர் அதே 2018 ஆம் ஆண்டின் பிரகாஷ் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
ஹீரோயினாக அறிமுகம்:
இந்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. அத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த அபர்ணதியின் பெருவாரியான ரசிகர்களை விரும்பி பார்க்க வைத்தது.
கேரக்டர் மற்றும் அவரது பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் உள்ளிட்டவை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்தது.
அது தான் அவரின் முதல் படம் என்று யாருமே சொல்ல முடியாத வகையில் அந்த திரைப்படம் அவருக்கு அமைந்தது.
குறிப்பாக அந்த படத்தில் வட சென்னை பாஷையில் அதிரடியாக பேசிய வசனங்கள் எல்லோரது கவனத்தை ஈர்த்து இருந்தது.
இதனால் முதல் படத்திலிருந்து அவரின் நடிப்பு எல்லோரையும் பிரம்மிக்க செய்தது. தொடர்ந்து. தேன் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து உடன்பால் , பேய் டெமின் , இருகபற்று உள்ளிட்ட. அந்தாலஜி திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
படவாய்ப்பிற்காக படு கவர்ச்சி:
இருந்தாலும் இந்த படங்கள் எதுவும் அவருக்கு பெயர் சொல்லும்படி அமையவில்லை ஜிவி பிரகாஷ் உடன் நடித்த ஜெயில் திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்து இன்று வரை சிறந்த படமாகவும் பார்க்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் பட வாய்ப்புக்காக அபர்ணதி தனது சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் கேமராவை தரையில் வைத்து காலை தூக்கி விவகாரமாக போஸ் கொடுத்திருக்கிறார் அபர்ணதி.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் அபர்ணதியா இது என என வியந்து போய் கமெண்ட் செய்து அவரது கவர்ச்சி அழகை இணையத்தில் வைரல் ஆக்கி இருக்கிறார்கள்.