பின்னழகில் இது ஆகும்.. இதை அதிகமா குடிக்க மாட்டேன்.. மைனா நந்தினி கொடுத்த ஓப்பன் டிப்ஸ்..!

மதுரையை சேர்ந்த கிராமத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மைனா நந்தினி இவர் முதன் முதலில் சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடரில் மைனா நந்தினி நடித்த மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதை அடுத்து சின்னதம்பி சீரியலில் இவர் நடித்து பிரபலமாகியதன் மூலமாக தொடர்ச்சியாக ஒரு சில சீரியல் வாய்ப்பு அவருக்கு அடுத்தடுத்து கிடைக்க தொடங்கியது.

மதுரைக்காரி மைனா நந்தினி:

இதனிடையே அரண்மனை கிளி, சின்ன தம்பி, பாண்டியன் ஸ்டோர்ஸ், கிச்சன் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டார்.

அதன் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்கு பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மைனா நந்தினி அதன் மூலம் தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

மாநிற அழகைக் கொண்டு மதுரையிலிருந்து தைரியமான பெண்ணாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் மைனா நந்தினி .

சீரியல் , திரைப்படங்களில் வாய்ப்பு:

இதனிடையே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட் , காஞ்சனா3 , நம்ம வீட்டுப்பிள்ளை, பெட்ரோமாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபல நடன நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருந்தார்.

அடுத்தடுத்து சினிமா, சின்னத்திரை என வளர்ந்து கொண்டு இருந்தபோதே கார்த்திகேயன் என்பவர் மீது காதல் வழிபட்ட மைனா நந்தினி கடந்த 2017 ஆம் ஆண்டு ரகசியமாக அவரை திருமணம் செய்து கொண்டார்

ஆனால் இந்த திருமண வாழ்க்கை ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. திருமணமான அதே ஆண்டில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதல் கணவர் தற்கொலை:

அந்த தற்கொலைக்கு காரணம் முழுக்க முழுக்க மைனா நந்தினி தான் என கூறப்பட்டு வந்தது. பின்னர் அந்த மன உளைச்சலில் இருந்து மீண்டு சீரியல்களில் நடிக்க துவங்கினார் மைனா நந்தினி.

அதன் பின்னர் யோகேஸ்வரன் என்பவரை காதலிக்க தொடங்கி 2019 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்திருக்கிறார் இந்த வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் மைனா நந்தினி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

முன்னதாக அவர் வெண்ணிலா கபடி குழு, வம்சம், மின்சாரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்காரத்துரை, ரோமியோ ஜூலியட், காஞ்சனா3, நம்ம வீட்டுப்பிள்ளை, அரண்மனை 3, விக்ரம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் எப்போதும் தனது கிளாமரான புகைப்படங்களும் அழகான போட்டோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் மைனா நந்தினி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.

அத குடிக்காததால் என் பின்னழகு….

அதாவது, நான் அதை அதிகமாக குடிக்கவே மாட்டேன். அப்படி குடித்தால் பின்னழகில் இது ஆகும் என்ற ஒரு ரகசிய விஷயத்தை குறித்து டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

அதாவது, நான் தண்ணீர் அதிகமாக குடிக்க மாட்டேன். தண்ணீர் அதிகம் குடிக்கவில்லை என்றால் உடம்பில் மட்டபாலிசம் குறைந்து விடும் இது குறையும் போது பெண்களுக்கு பின்னழகின் ஓரங்களில் ஊளை சதை போட்டு விடும்.

இடுப்பை சுற்றி ஊளை சதை போட்டு விடும். ஆண்களுக்கு தொப்பை போடும் எனவே சரியான அளவில் தண்ணீர் குடிப்பது அவசியம்.

உடற்பயிற்சி செய்வது அவசியம் என சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் டிப்ஸ் கொடுத்திருக்கிறார் நடிகை மைனா நந்தினி. அவரின் இந்த பேட்டி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …