கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவரான நடிகை மியா ஜார்ஜ் முதன் முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.
மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அவர் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.
மலையாள நடிகை மியா ஜார்ஜ்:
இதையடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க தொடங்கியதால் தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் தேடிச் சென்றது.
மியா ஜார்ஜ் திரைப்பட நடிகையாக ஆவதற்கு முன்ன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துணை நடிகையாகவும் தனது வாழ்க்கையை தொடங்கி வந்தார்.
ஆரம்ப காலத்தில் “டாக்டர் லவ்”, ” ஈ அடுத்த காலத்து” உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களை ஏற்று நடித்ததன் மூலமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
மியா ஜார்ஜின் திரைப்படங்கள்:
மியா ஜார்ஜ் கடந்த 2012 ஆம் ஆண்டில் சிறந்த கேரள அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
ஆம், “செட்டயீசு” என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். சினிமாவில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து மலையாளத்தில் அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற மியா ஜார்ஜ் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த “அமர காவியம்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
முதல் படமே ஏகோபித்த வரவேற்பு பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பும் அவரது கதாபாத்திரமும் அவரது ரோலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்ததாக பார்க்கப்பட்டது .
“அமரகாவியம்” திரைப்படம் கொடுத்த அடையாளம்:
இதனால் முதல் படத்திலிருந்து அமர காவியம் படத்தை தொடர்ந்து நேற்று இன்று நாளை, வெற்றிவேல் ,ஒரு நாள் கூத்து ,எமன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் மியா ஜார்ஜ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நேச்சுரல் அழகியாக பார்ப்பதற்கு பவ்யமான தோற்றத்திலும் இருந்து வரும் மியா ஜார்ஜ்ஜிற்கு ரசிகர்கள் கூட்டம் பல பேர் இருக்கிறார்கள்.
தொலைக்காட்சி மேடையில் இருந்து சினிமா வரை பல வெற்றிகளை குவித்திருக்கிறார். இவர் அல்போன்சமா என்ற தொடரில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிக அளவில் கிடைக்க தொடங்கியது. இதனிடையே மியா ஜார்ஜ் கடந்த 2020 ஆம் ஆண்டு அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் இருக்கிறார். திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு திரைப்படங்களிலிருந்து ஒதுங்கி விட்ட மியா ஜார்ஜ் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வருவார்.
உள்ளாடை போடாமல் அசிங்கமா தெரியும் அந்த அழகு:
சமூக வலைதளங்கள் முழுக்க தனது லேட்டஸ்ட் ஆன புகைப்படங்கள் குடும்ப புகைப்படங்கள் மகனுடன் எடுத்துக் கொள்ளும் அழகான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
இதனிடையே அவர் மலையாள திரைப்படங்களில் அவ்வப்போது அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் கம்மிட் ஆகி நடித்து வருகிறார் .
இந்நிலையில் மியா ஜார்ஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எல்லோரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
கருப்பு நிறத்தில் டைட்டான டி-ஷர்ட் அணிந்து உள்ளாடை போடாமல் படுமோசமாக மார்பங்களை காட்டி வெளியில் சுற்றி தெரியும் மியா ஜார்ஜின் இந்த புகைப்படங்கள் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
இதை பார்த்து நெட்டிசன்ஸ் இணையத்தில் வைரலாகும் இந்த போட்டோவை ஷேர் செய்து இதுக்கு தான் வெளியே போகும்போது உள்ளாடை அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என கூறுகிறோம் என மிக மோசமாக அவரை விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.
பிரபல நடிகை மியா ஜார்ஜ் உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகின் அந்தப் பகுதி தெரிய பொது இடத்தில் தோன்றிய இந்த மோசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.