மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்ற ஒரு ரசிகர் படையை வைத்திருக்கும் நடிகை எஸ்தர் அணில் 2010 – ஆம் ஆண்டு வெளி வந்த நல்லவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர்.
இதனை அடுத்து 2013 – ஆம் ஆண்டு வெளி வந்த பிளாக் பஸ்டர் திரைப்படமான திரிஷியம் பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டில் அனு மோல் ஜார்ஜ் என்ற வேடத்தில் நடித்ததோடு 2020-இல் வெளி வந்த கனவுருப்புனைவுத் திரைப்படத்தில் ஊலூ என்ற வேடத்தில் நடித்து பிரபலமானார்.
நடிகர் எஸ்தர் அணில்..
நடிகர் எஸ்தர் அணில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கம் வழங்கிய சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை பெற்றவர்.
மேலும் பாபநாசம் திரைப்படத்தில் இவர் மலையாளத்தில் நடித்த கேரக்டர் ரோலை மீண்டும் செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவர் கதாநாயகியாக நடித்த திரைப்படமான குறளி திரைப்படம் தமிழில் இன்று வரை வெளிவரவில்லை.
எப்படி குழந்தை நட்சத்திரமாக தல அஜித் படத்தில் நடித்த அனிதா சுரேந்திரன் இன்று ஹீரோயினியாக உயர்ந்திருக்கிறாரோ அது போல எஸ்தர் அணிலிடம் ஹீரோயினியாக நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
டாக் சாக்லேட் டஸ்க்கி செக்ஸி..
அந்த வகையில் எஸ்தர் அணிலா? அனிகா சுரேந்தரா? என்று கேட்கக் கூடிய அளவு சோசியல் மீடியாவை தடுமாற வைக்கக் கூடிய வகையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து விடுவார்.
அந்த வகையில் தற்போது எஸ்தர் அணில் அலை கடல் நடுவே கப்பலில் நின்ற படி பொன்னியின் செல்வன் பூங்குழலியை நினைவு படுத்த கூடிய வகையில் மாடன் உடையில் பூங்குழலியாக காட்சி அளித்திருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்து பரவசம் ஆகி இருக்கக் கூடிய ரசிகர்கள் கட்டழகு மேனியில் அத்தனை அழகும் கட்டவிழ்த்து ஆழ்கடலில் காட்டப்பட்டு இருப்பதை பார்த்து தோணியாக வர துடித்து வருகிறார்கள்.
நீச்சல் உடைய கிரங்கடிக்கும் பாபநாச எஸ்தர்..
இது வரை இணையத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் இது போன்ற கவர்ச்சியை காட்டாமல் நீச்சல் உடையில் கிரங்கடிக்க வைத்திருக்கும் அழகுப் பதுமையாய் எஸ்தர் அணில் முன்னழகையும், இடையழகையும், தொடை அழகையும் காட்டி அனைவரையும் தன் பக்கம் இழுத்து விட்டார்.
கண்களை மூடி ஒரு முறை பார்த்தாலும் மறுமுறை கண்களுக்குள்ளே அவரது பிம்பம் அப்படியே இருப்பதாக சொல்லி இருக்கக் கூடிய ரசிகர்கள் என்ன விலை கொடுத்தாவது இவரை வாங்க முடியாதா? என்று யோசித்து வருகிறார்கள்.
நித்தம், நித்தம் இணையத்தில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் போராட்டங்களை ஏற்படுத்தி வரும் இவரது Instagram பக்கத்திற்கு சென்சார் கிடையாதா? என்று கேட்டிருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருக்கக்கூடிய ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து விட்டு தவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் ஆள் கடலில் நீச்சல் அடித்தாவது அவர் அருகே செல்ல மாட்டோமா? என்று எண்ணம் தோன்றுவதோடு மட்டுமல்லாமல் உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகு விரித்து பறக்கின்ற உணர்வை அடைவீர்கள்.