மேலே பெரிய்ய்ய ஓப்பன்.. முன்னழகில் முக்கால் வாசி தெரியுது.. அதிர வைக்கும் அனு இம்மானுவேல்..!

திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமான வேகத்திலேயே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகை அனு இமானுவேல்.

கொட்ட கொட்ட கண்ணழகு, நல்ல உயரம், மாடல் அழகு, கவர்ச்சியான தோற்றம் உள்ளிட்டவற்றால் வெகு சீக்கிரத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

நடிகை அனு இம்மானுவேல்:

கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்டு தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த ஸ்வப்னா சஞ்சரி என்ற ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமாகி இருந்தார் .

இந்த திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக அனு இம்மானுவேல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து அங்கேயே பள்ளி படிப்பை முடித்துவிட்டு திரைப்படத் துறையில் நடிகையாக அறிமுகமான இவர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்தார்.

தெலுங்கு சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி:

அதன் பின்னர் தெலுங்கு சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தால் தெலுங்கில் அவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.

குறிப்பாக 2016 ஆம் ஆண்டு வெளிவந்த மஞ்சு என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

இந்த திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான சைமா விருது பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதை அடித்து தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார்.

முதல் திரைப்படமே அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்ததால் நல்ல அறிமுகமும் அடையாளமும் கிடைத்தது.

சிவகார்த்திகேயன் கொடுத்த அடையாளம்:

இதனிடையே அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் மாங்கனி என்ற கேரக்டரில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக பார்க்கப்பட்டது. இந்த படம் அவருக்கு நல்ல ஒரு அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது.

அதை அடுத்து மகாசமுத்திரம் திரைப்படத்தில் சுனிதா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதனிடையே எப்போதும் தனது சமூக வலைதளங்களில் படுக்கவர்சியான புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி ஆயுதம்:

அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து நமக்கு கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அணு இமானுவேலுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சி கைவிடாமல் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை தேடிக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தனது சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்னுடன் தொடர்பில் வைத்துக் கொண்டிருக்கிறார் .

முன்னழகில் முக்கால் வாசி தெரியுது:

தற்போது அவர் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கார்ஜியஸ் உடையில் கவர்ச்சி அழகுத் ததும்ப போஸ் கொடுத்திருக்கும் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக “மேலே பெரிய ஓப்பன் அதுல முன்னழகு முக்கால்வாசி தெரியுது” என நெட்டிசன்ஸ் அவர்களின் கவர்ச்சி அழகைக்குத் எக்குத்தப்பாக அலசி ஆராய்ந்து ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த கிளாமர் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …