பொட்டு அம்மன் படத்தில் நடித்த வில்லன் நடிகரா இது..? இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

திரையுலகை பொருத்த வரை காதல் படங்கள் சண்டை படங்கள், பேய் படங்கள் வருவது போல சுவாமி படங்கள் வருவதும் இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் 2000-ஆவது ஆண்டில் வெளி வந்த தமிழ் திரைப்படமான பொட்டு அம்மன் படம் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்த திரைப்படமானது நடிகை ரோஜாவிற்கு நூறாவது திரைப்படமாக அமைந்திருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை மதியழகன் தயாரிக்க ராஜரத்தினம் இயக்கியிருந்தார்.

பொட்டு அம்மன் திரைப்படம்..

இந்த படத்தில் ரோஜா, குள்ளமணி, மணிவண்ணன், ரவி ராஜா, சுரேஷ் கிருஷ்ணா, பாலா, தியாகு, கே ஆர் விஜயா, சுபலட்சுமி போன்ற பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் நடித்திருந்தார்கள்.

90-களில் வெளி வந்த இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் 90 கிட்ஸ் பதற வைத்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சுரேஷ் கிருஷ்ணாவின் தற்போதைய புகைப்படம் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்தப் படத்தில் நடித்த வில்லன் நடிகரா இது..

பொதுவாகவே தமிழ் திரைப்படங்களில் சுவாமி வேடங்களில் ஏற்று நடிக்க கூடிய நடிகைகளில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோஜா தான் நினைவில் வருவார்கள். அந்த வகையில் அம்மன் வேடம் இட்டு இவர்கள் பல படங்களில் நடித்திருக்கிறார்கள்.

அப்படி ரோஜா நடித்த திரைப்படமான இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சுரேஷ் கிருஷ்ணா பார்ப்பதற்கு மிகவும் ஹேண்ட் சம்மாக தோற்றத்தில் இருப்பார். ஆனால் இந்த படத்திற்காக கருப்பு நிறத்தில் அகோர பற்களை வைத்துக் கொண்டு நடித்ததை யாரும் மறக்க முடியாது.

மேலும் இந்தப் படத்தில் மிரட்டக்கூடிய வகையில் இவரது வில்லத் கதாபாத்திரத்தை சீரும் சிறப்புமாக செய்ததை பார்த்து பலரும் ஆச்சரியத்தோடு அவரை பாராட்டி இருக்கிறார்கள்.

இப்ப எப்படி இருக்காங்க பாருங்க..

அப்படி அகோர முகத்தோடு நடிப்பில் அசத்திய சுரேஷ் கிருஷ்ணா தற்போது எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா?

இதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தற்போது இணையத்தில் வெளி வந்திருக்க கூடிய இவரின் புகைப்படங்களை பார்த்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்குவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

இதற்கு காரணம் அப்படி அகோர தோற்றத்தில் கருப்பு நிறத்தில் தனது அசத்தல் நடிப்பால் நம்மை கவர்ந்த சுரேஷ் கிருஷ்ணாவா இது என்று கேட்கக் கூடிய அளவு அழகான தோற்றத்தில் காட்சியளித்திருக்கும் புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் அதன் உண்மை என்ன என்று புரியும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam