குட்டியூண்டு நீச்சல் உடையில் நடிகை அனுராதா..! முன்னணி நடிகருடன் கும்மாளம்..! வைரல் வீடியோ..!

வெகு காலங்களாகவே இந்தியாவில் பல மொழிகளில் பிரபலமாக இருந்திருப்பவர் நடிகை அனுராதா. தமிழிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு ஹிந்தி மற்றும் பல மொழிகளில் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னுடைய 13 வது வயதிலேயே  சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார் நடிகை அனுராதா.

அப்போதைய கால கட்டங்களில் எல்லாம் மிக சிறு வயதிலேயே பெண்கள் நடிகைகளாக சினிமாவில் நடிக்க துவங்கி விடுவார்கள் அதனை தொடர்ந்து 700க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அனுராதா.

தமிழில் பட வாய்ப்பு:

ஒரு நடிகையாக இவ்வளவு படங்களில் நடித்திருப்பது என்பது பெரிய சாதனைதான் தமிழில் 1979 முதலே திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். 1979இல் காளி கோயில் கபாலி என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார்.

அதற்குப் பிறகு சிவப்பு மல்லி, தங்க மகன் என்று நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அனுராதா. தமிழில் அப்போது பிரபல நடிகர்களாக இருந்த கமல் ரஜினி என்று அனைவருடனும் இவர் சேர்ந்து நடித்திருக்கிறார்.

இவ்வளவு திரைப்படங்களில்  நடித்த அனுராதா 1997க்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகினார். அதற்குப் பிறகு வெகு நாட்களாக அவரை திரைதுறையில் பார்க்க முடியவில்லை. இறுதியாக 1997 இல் இவர் நடித்த தேடினேன் வந்தது என்கிற திரைப்படம் வெளியானது.

ரீ எண்ட்ரி:

பிறகு 2002 ஆம் ஆண்டு இவன் என்கிற திரைப்படத்தில் மீண்டும் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வின்னர், கெத்து மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் அனுராதா.

இது மட்டுமன்றி அவர் மலையாளத்திலும் 70-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் தமிழ் மற்றும் மலையாளத்தில்தான் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை அனுராதா. இந்த நிலையில் சமீபத்தில் அவர் பழைய படம் ஒன்றில் நடித்த வீடியோ ஒன்று அதிக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் பார்க்கும் பொழுது அதிக கவர்ச்சியுடன் இவர் ஆடி இருப்பது தெரிகிறது. அப்பொழுது கவர்ச்சி நடிகைகளாக இருந்த சில்க் ஸ்மிதா மாதிரியான நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு நடனமாடி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

https://www.instagram.com/p/C81o2dqOzxU/

ஏனெனில் பொதுவாக கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் அதிக கவர்ச்சியில் நடிக்க மாட்டார்கள். அது அவர்களது மார்க்கெட்டில் பிரச்சனை ஏற்படுத்திவிடும். ஆனால் அப்படியெல்லாம் நடித்துமே கூட இவருக்கு மார்க்கெட் என்பது குறையவில்லை இந்த நிலையில் சமீபத்தில் அந்த வீடியோக்கள் அதிக வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …