விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது மக்கள் மத்தியில் மிகவும் பேமஸான நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கை ஷவின் கணேசன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் பற்றி எந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கக்கூடிய இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய போட்டியாளர்கள் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து மக்களின் மத்தியில் பிரபலங்களாக மாறி வருகிறார்கள்.
பிக் பாஸ் ஷிவின்..
அந்த வகையில் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட திருநங்கை ஷிவின் கணேசன் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவராக திகழ்கிறார்.
மேலும் இவர் ஐடி ஊழியராக இருந்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அத்தோடு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்ததால் அதற்காக வாய்ப்பு வேண்டும் என்ற கருத்தை சில நாட்களுக்கு முன்பு சொல்லி இருந்தார்.
மேலும் மாடலிங்கில் சிறப்பான சம்பவங்களை செய்து வரும் ஷிவின் கடந்த 2021-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமையை தேடித் தந்தவர்.
இவர் பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொண்டு தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். பெரும்பாலும் திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற பொதுவான எண்ணத்தை மாற்றி அமைத்த இவர் தன்னை போலவே மற்ற திருநங்கைகளும் சம்பாதித்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்.
பிட்டு பட நடிகை கூட பிச்சை வாங்கணும்..
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் மிகச் சிறப்பான முறையில் விளையாடிய மூன்றாம் இடத்தை பிடித்தார். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு படிப்படியாக ஒவ்வொரு படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளது.
இதனை அடுத்து சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் போட்டோ ஷூட் நடத்தி instagram பக்கத்தில் கவர்ச்சி உடையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியீட்டிருக்க கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பிட்டுப்பட நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். அந்த அளவுக்கு உள் இருக்கும் உள்ளாடை வெளியே தெரியக்கூடிய வகையில் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் அணிந்து அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.
முழுசாக காட்டி கிக் ஏற்றும் ..
இதனை அடுத்து இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் முன்னெடுப்பு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் டிரான்ஸ்பரென்ட் உடையில் அழகும் சிறப்பாக தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.
அத்தோடு உள்ளிருக்கும் உள்ளாடை கருப்பு நிறம் என்பது பார்த்ததுமே தெரிந்து விடக்கூடிய அளவு உள்ளதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் முழுசாக காட்டியிருக்கும் பிக் பாஸ் ஷிவின் புகைப்படங்களை வைரலாக இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் புகைப்படங்களை ஷேர் செய்வீர்கள்.