குட்டியூண்டு நீச்சல் உடையில் முழு தொடையும் தெரிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. திணறும் இன்ஸ்டா..!

பெங்களூரில் கர்நாடகாவில் பிறந்தவர்தான் நடிகை மதுமிதா தனது பட்டப்படிப்பை முடித்த உடனேயே அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கன்னட தொலைக்காட்சியில் முதலில் முயற்சி செய்து வந்தார் மதுமிதா.

பொதுவாக கன்னடத்தில் முயற்சி செய்யும் பெரும்பாலான நடிகைகள் பிறகு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான் நடிக்க வருகிறார்கள். ஏனெனில் கன்னடத்தை விட தமிழில் சீரியலுக்கு அதிக மார்க்கெட் இருக்கிறது. சீரியலில் நடிக்கும் சில நடிகைகள் சினிமாவிற்கு செல்வதற்கான வாய்ப்புகளும் இங்கு இருப்பதால் தொடர்ந்து தமிழ் சின்னத்திரை பக்கம் அதிகமாக நடிகைகள் வருகின்றனர்.

கன்னடத்தில் இருந்து தமிழ் எண்ட்ரி:

அந்த வகையில்தான் நடிகை மதுமிதாவும் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தார். கன்னடத்தில் 2018 ஆம் ஆண்டு ஜெய் ஹனும் என்கிற தொடரின் மூலமாக முதன் முதலாக அறிமுகமானார் மதுமிதா. மதுமிதாவை பொருத்தவரை சீரியலில் அவர் சில காலங்கள் மட்டுமே இருந்துள்ளார் என்று கூறலாம்.

ஏனெனில் அவர் நடிக்கும் பெரும்பாலான சீரியல்கள் அதிக வருடங்களுக்கு ஒளிபரப்பானதே கிடையாது. அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் அந்த தொடர்கள் முடிந்துவிடும். அந்த வகையில் ஜெய் ஹனும் தொடரும் 2018ல் துவங்கி 2019 இலையே முடிந்து விட்டது.

இந்த தொடர் உதயா டிவியில் ஒளிபரப்பானது. உதயா டிவியும் சன் நெட்வொர்க்கில் ஒரு சேனல்தான் என்பதால் அதன் மூலமாக சன் டிவியில் வாய்ப்பை பெற்றார் மதுமிதா. ஆனால் எடுத்த உடனே சன் டிவியில் நடிக்க வரவில்லை.

ஜீ தமிழில் வாய்ப்பு:

தமிழில் முதலில் ஜீ தமிழில் வெளியான பிரியாத வரம் வேண்டும் என்னும் தொடரில்தான் நடித்தார் 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரும் குறுகிய காலமே ஒளிபரப்பானது. 2020 ஆம் ஆண்டு இந்த தொடர் முடிந்துவிட்டது.

அதனை தொடர்ந்துதான் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் ஜனனி சக்திவேல் என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். 2022 இல் ஒளிபரப்பான இந்த தொடர் 3 வருடங்கள் வரை சென்று தற்சமயம் 2024 இல் முடிவைக் கண்டிருக்கிறது.

இந்த நிலையில் நாடகங்களில் புடவை கட்டிக்கொண்டு பாரம்பரியமாக தோற்றம் கொடுத்தாலும் கூட சமூக வலைதளங்களில் நடிகைகளை மிஞ்சும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார் மதுமிதா. அந்த வகையில் தொடையை காட்டி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன தற்சமயம் இதை ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள்

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam