“மொரட்டு கட்ட.. தேக்கு சிலை..” – மேலே ஏறிய டாப்ஸ்.. இடுப்பை காட்டி கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழில் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்க முட்டை என்ற பல விருதுகள் பெற்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

காக்கா முட்டை திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல விருதுகளை பெற்ற திரைப்படம் என்ற முறையில் ரசிகர்களின் பயங்கர எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இப்படத்தில், ஸ்லம் ஏரியாவில் வசிக்கும் பெண்ணாக, 2 மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். மேலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.

அதன்பின், கிரிக்கெட் வீராங்கனையாக கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது.

ஆனால்.. என்னால் கிளாமரான மாடர்ன் பெண்ணாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டி கவர்ச்சி  உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார். ஆனாலும், அவரை சிட்டி பெண்ணாக நடிக்க பல இயக்குனர்கள் பலரும் விரும்பவில்லை.

எனவே, கிளாமர் காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என அறிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …