தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இளையராஜா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் ரசிகர்களின் இதயத்தை தட்டி எழுப்புவதிலிருந்து அத்தனை உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்கக்கூடிய வகையில் இவரது இசை இருக்கும்.
அந்த வகையில் இசை உலகமே இவரை ஒரு இசை ஜாம்பவான் என்று எண்ணி வரக் கூடிய வேளலயில் ஏழு ஸ்வரங்களும் இவர் விரல் நுனியில் விளையாடுவதை எவராலும் மறக்க முடியாது.
அம்பலமான இளையராஜாவின் அந்தப்புரம்..
ஒரு மிகச்சிறந்த கலைஞராக திகழும் இளையராஜாவின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள் அதுவும் ஆழ்வார்பேட்டையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா அந்த அந்தப்புரத்தை நோக்கி இளையராஜா சென்று வருகிறாரா? இல்லையா? என்ற குற்றச்சாட்டை எழுப்பினார் தமிழா பாண்டியன் என்ற பிரபலம்.
மேலும் அந்த ஆழ்வார்பேட்டை பங்களாவிற்கு இளையராஜா போய் வருகிறாரா? இல்லையா? என்பதை விசாரியுங்கள் என்று வீர வசனமும் பேசி இருக்கிறார். கூலி படத்தில் இருந்து எடுக்கப்பட்ட பழைய பாடலை லோகேஷ் கனகராஜ் வெளியிட அதற்கு இளையராஜா கேஸ் போடுகிறார்.
இதனை அடுத்து இவர் இசை உலகத்தில் இசை ஞானியா? அல்லது வைரமுத்துவை சொன்னது போல அங்ஞானியா? என்ற கேள்வியை பரபரப்பாக கேட்டிருக்கிறார். இதனை எடுத்து இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் என்ன ஆனார்.
ஸ்டாலின் மரணம் அடைந்து விட்டார். நீங்கள் வேண்டுமென்றால் விசாரித்து முடிந்தால் என் மேல் வழக்கு போடுங்கள் என்று கோபத்தோடு பேசி இருக்கிறார். இதனை அடுத்து கோடிகளில் புரளக்கூடிய இளையராஜா ஒரு நல்ல மனிதரா? என்ற கேள்வியை மக்கள் மன்றத்தின் முன் வைத்து விட்டார்.
நான் சொல்ற முடிஞ்சா கேஸ் போடு..
ஒரு மனிதனின் அந்தரங்கத்தை பற்றி பேசுவதற்கு எவருக்குமே அதிகாரம் கிடையாது நிலையில் எப்படி இளையராஜாவின் அந்தரங்கம் கேவலமாக என்று பேசலாம் என்று தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு விரிவாகவும் விளக்கமாகவும் தமிழா பாண்டியன் பதில் அளித்தார்.
ஒரு மனிதனின் நிலை பொது வெளிக்கு வந்த பிறகு விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை சிறப்பாக சொல்லி இருப்பதோடு தயாரிப்பாளரிடம் கூலி வாங்கிக் கொண்டுதான் இசையமைக்க கூடிய பாடல்களையும் இசையும் விற்கப்படுகிறது.
அப்படி விற்கப்பட்ட பொருள் தன்னுடையது என்று எப்படி உரிமை கோர முடியும் என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார். ஜெகத் தஸ்பால் விவகாரத்தில் நடந்தது உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கும்.
அமெரிக்கா வரை சென்று ரெக்கார்டிங் செய்யப்பட்ட அத்தனையுமே இளையராஜாவால் வைக்கப்பட்டு தயாரிப்பாளர் தலையில் துண்டு போடப்பட்டது இதை அடுத்துதான் அந்த ப்ராஜெக்ட் அப்படியே நின்று விட்டது.
விஷாலி என்ற நேபருக்கு நபருக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு பங்களா வாங்கப்பட்டிருப்பது தெரியுமா? யார் அந்த விஷாலி என்பதை நீங்கள் விசாரித்துக் கொள்ளுங்கள். இவர் மிகப்பெரிய பாடல் ஆசிரியரின் மகள் அமெரிக்காவிலிருந்து வந்து ஆழ்வார்பேட்டையில் ஐந்து கோடி ரூபாய்க்கு ஒரு பங்களா ஈசிஆர் இல் இருந்ததை ஆழ்வார்பேட்டைக்கு மாற்றி இருக்கிறார்கள்.
சவால் விட்ட பிரபலம்..
விஷாலுக்கு வீடு வாங்கி கொடுக்கக்கூடிய அளவு ஏழை எளிய மக்களுக்கு ஏன் இதுவரை இளையராஜா எந்த ஒரு உதவியும் செய்வதில்லை என்ற ரீதியில் தனது கருத்துக்களை ஆனால் கொப்பளிக்க வெளியிட்டார்.
தான் பெற்றெடுத்த குழந்தைகள் அத்தனை பேரையும் இடைத் தலையில் வளர்த்து ஆளாக்கிவிட்ட இளையராஜா தனது அண்ணன் மகன் ஸ்டாலினை ஏன் வளர்த்து விடவில்லை என்ற கேள்வியையும் முன்வைத்து இளையராஜா ஒரு சிறந்த மனிதரா என்ற கேள்வியும் விட்டுச் சென்றிருக்கிறார்.
தற்போது இணையத்தில் வைகளாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.