நடிகை நமிதா கர்ப்பம் – கவர்ச்சி உடையில் வயிற்றை காட்டி போட்டோஷூட்..! – ரசிகர்கள் வாழ்த்து..!

நடிகை நமிதா தமிழில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான “எங்கள் அண்ணா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி , ஏய் படத்தின் மூலம் பிரபலமானார்.

கவர்ச்சியான உடலமைப்பு, பால் வண்ண மேனி என காட்டுகுதிரை கணக்காக குமுக்கென இருந்த நமிதா தன்னுடைய கவர்ச்சியால் சினிமாவை ஒரு கலக்கு கல்ல்கினார்.

இதனால், தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத்குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் அனைவரையும் ஹாய் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார்.

கவர்ச்சியால் ஒரு பக்கம் பிரபலமானார் என்றால் மறுபக்கம் தன்னுடைய தத்து பித்து தமிழ் பேச்சு மூலமும் பிரபலமானார். மச்சான்ஸ்.. என்று இளசுகளை அழைப்பதன் மூலம் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.

சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சில காலம் இருந்து பணியாற்றி வந்தார்.

அதன்பின், கடந்த 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், அம்மணி இப்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பதை புகைப்படத்தை வெளியிட்டு அறிவிதுள்ளார்.

தன்னுடைய கர்ப்பமான வயிறு தெரிய போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நமிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Summery in English : Actress Namitha has announced that she is pregnant by posting photos. Fans have been congratulating her.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …