குக் வித் கோமாளி புகழ் சோயாவிற்கு கல்யாணமா? அப்ப டி.டி.எஃப் நிலமை.. ஆடிப்போன ரசிகர்கள்!..

கேரளாவில் இருந்து வந்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக ஷாலின் சோயா இருந்து வருகிறார். 2004 முதலே மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் ஒரு நடிகையாக ஷாலின் சோயா இருந்து வருகிறார்.

இவர் மலையாளத்தில் சின்னத்திரை மூலமாக முதன்முதலாக மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இது இல்லாமல் நிறைய குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். 2004 முதலே சீரியல்களிலும் நடித்து வருகிறார் ஷாலின் சோயா. இருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அவர் அவ்வளவு பிரபலம் கிடையாது. 2006 ஆம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் நான்கு திரைப்படங்கள் மலையாளத்தில் வெளிவந்தது.

குக் வித் கோமாளி புகழ் சோயாவிற்கு கல்யாணமா? அப்ப டி.டி.எஃப் நிலமை.. ஆடிப்போன ரசிகர்கள்!..

மலையாளத்தில் வளர்ச்சி:

தொடர்ந்து அதற்கு அடுத்த அடுத்த வருடங்களில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் என்பது அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த நிலையில் திரைப்படங்களை இவரே இயக்கி வருவதாகவும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

குக் வித் கோமாளி புகழ் சோயாவிற்கு கல்யாணமா? அப்ப டி.டி.எஃப் நிலமை.. ஆடிப்போன ரசிகர்கள்!..

ஆனாலும் ஷாலின் சோயா முதன்முதலில் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானது டி.டி.எப் வாசன் மூலமாக தான். டி.டி.எஃப் வாசனுக்கும் இவருக்கும் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து யூடியுப்ரான டி.டி.எஃப் வாசனுடன் இணைந்து இவர் வீடியோக்களை வெளியிட துவங்கினார்.

அப்போது முதலே டி.டி.எஃப் வாசனின் காதலியாக அறியப்படுகிறார். ஷாலின் சோயாஅதற்கு முன்பு மலையாளத்தில் பிரபலமாக இருந்தாலும் கூட தமிழ் மக்களை பொருத்தவரை ஷாலின் சோயாவை டி.டி.எஃப் வாசனின் காதலியாகதான் தெரியும்.

குக் வித் கோமாளி புகழ் சோயாவிற்கு கல்யாணமா? அப்ப டி.டி.எஃப் நிலமை.. ஆடிப்போன ரசிகர்கள்!..

இப்படியாக சமூக வலைதளங்களில் பிரபலமானதை அடுத்து ஷாலின் சோயா குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்டது முதலே அவருக்கான வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது.

தமிழில் பிரபலம்:

இன்னசென்டான அவரது பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து ஷாலின் சோயாவிற்கு என்று தனி ரசிக்கப்பட்டாளமே உருவாகி இருக்கிறது என்று கூறலாம். இந்த நிலையில் தொடர்ந்து விஜய் டிவியில் மற்ற தொடர்களிலும் ஷாலின் சோயா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி புகழ் சோயாவிற்கு கல்யாணமா? அப்ப டி.டி.எஃப் நிலமை.. ஆடிப்போன ரசிகர்கள்!..

ஏனெனில் எந்த பிரபலத்திற்கு அதிகமான வரவேற்பு இருக்கிறதோ அந்த பிரபலத்தை இன்னமும் விஜய் டிவி வளர்த்து விடும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்த வகையில் அடுத்து துவங்க இருக்கும் பிக்பாஸ் சீசனிலும் ஷாலின் சோயா இருப்பார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் டி.டி.எஃப். வாசனை காதலித்து வரும் ஷாலின் சோயா சமீபத்தில் திருமண புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாலின் சோயா  டி.டி.எஃப் வாசனை காதலித்து வந்த நிலையில் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூறி அதிர்ச்சி அடைந்து வந்தனர்.

ஆனால் தற்சமயம் நாகேந்திரன் ஹனிமூன் என்கிற வெப்சீரிஸில் ரோஸி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷாலின் சோயா.அந்த புகைப்படத்தை தான் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார் இந்த நிலையில் இந்த புகைப்படம் பிரபலம் அடைந்து வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …