நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் சில நிமிட காட்சிகளில் நடித்ததன் மூலம் பஜ்ஜிக்கடை ஆண்ட்டி என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவிதா ராதேஷ்யாம்.
பிரபல ஹிந்தி நடிகையான இவர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது கவிதா பாபி என்ற வெப் சீரிஸ் ஒன்றில் சீசன் மேல் சீசனாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலேயும் இப்படியா என வாயை பிளந்துள்ளனர்.
இவர் ஆக்டிங் இன்ஸ்டியூட்டில் பட்டம் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்த இவர் பின்னாளில் சினிமா நடிகையாக உருவெடுத்தார்.
தற்போது தமிழில் இயக்குனர் எஸ் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் பார்டர் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக “டெல்லி பூஜா” என்ற கேரக்டரில் நடித்து நடித்துள்ளார்.
மேலும் அந்த மாதிரியான படங்கள் வெளியாகும் இவர்களில் பல வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது கவிதா பாபி மற்றும் கோக் & தக்காளி ஆகியவை ஆகும்.
தொலைக்காட்சி தொடர்களில் கஸ் ஆஃ தே ஸ்கி கணியான் மற்றும் கட்டணிக் இஷான் என்ற இரண்டு சீரியல்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முயற்சித்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்தப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அந்த புகைப்படங்களை பார்க்க விரும்புபவர்கள் அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.