“இவருடன் டேட்டிங் செல்வது செம்ம ஸ்ட்ரெஸ்..” – ப்ரியா பவானி ஷங்கர் யாரை சொல்றார்ன்னு பாருங்க..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக உருவெடுத்துள்ளார்.

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மறுக்கும் இவர் தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

இதனால் அம்மணிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன மேயாத மான் திரைப்படத்தில் நடிகர் வைபவ்விற்கு ஜோடியாக முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

தற்போது இளைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயப்படாமல் தில்லாக பதிலளித்து வருகிறார்.

சமீபத்தில் கூட ரசிகர் ஒருவர் உங்களுடைய பிரா சைஸ் என்ன என்ற கேள்வி எழுப்பியபோது நான் ஒன்றும் என்னுடைய முன்னழகை வேறு கிரகத்திலிருந்து வாங்கி வரவில்லை நீங்கள் நேசிக்கும் ஒரு பெண்ணிற்கும் இரண்டு இருக்கும் என்று நச்சென பதிலடி கொடுத்தார்.

சமீபகாலமாக நடிகைகளின் தங்களுக்கு பிடித்த நடிகர்களுடன் தயாரிப்பாளர்களுடன் இயக்குனர்களுடன் டேட்டிங் செல்வது என்பது அரசல்புரசலாக நடந்து வருகின்றது.

சில நேரங்களில் இவை செய்தி ஆகின்றன பல நேரங்களில் இவை வெறும் கிசுகிசுவாக முடித்து விடுகின்றன. இதனால் குடும்பத்தில் சண்டை வந்து விவாகரத்து வரை சென்ற சினிமா பிரபலங்கள் ஏராளம்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் டேட்டிங் செல்வது பற்றிய தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர். அதில் ஒரு பக்குவப்பட்ட நபருடன் டேட்டிங் செல்வது என்பது மன அழுத்தத்தை கொடுக்க கூடிய விஷயம் ஏனென்றால் ஒரு பக்குவப்பட்ட நபர் ஏதாவது தவறு செய்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டு விடுவார் அப்படி இருக்கும்போது என்னுடைய கோபத்தை நான் எப்படி வெளிப்படுத்த முடியும் என்று கூறி போங்கய்யா என்று கூறுவது போல ஒரு குழந்தையின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் இவருடைய இந்த பதிவு இணையத்தில் பேசுபொருள் ஆகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …