ப்பா.. எவ்ளோ Thick… உடலோடு ஒட்டிய உடையில்.. அப்படியே காட்டும் தமன்னா..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியானவர் நடிகை தமன்னா. தமிழ் சினிமாவில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து வரும் முக்கிய நடிகையாக தமன்னா இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் போது அதிகமாக கவர்ச்சி காட்டி நடிக்கவில்லை தமன்னா.

அவர் நடித்த கேடி மற்றும் கல்லூரி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் பெரிதாக கவர்ச்சி காட்டி நடித்திருக்க மாட்டார் தமன்னா. ஆனால் தமன்னா சினிமாவிற்கு வந்த காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு கொஞ்சம் வரவேற்பு இருந்தது.

கவர்ச்சியில் இறங்கிய தமன்னா

அதனை அறிந்த தமன்னா பிறகு நடித்த பையா திரைப்படத்தில் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி நடித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தொடர்ந்து அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாமே அதேபோலவே நடித்து வந்தார் தமன்னா.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தமன்னாவிற்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு ஐந்து அல்லது ஆறு வருடங்கள்தான் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும். அதற்கு பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிவிடும்.

இப்படி தமன்னாவுக்கும் வாய்ப்புகள் குறைய துவங்கிய பிறகு அவர் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார். அந்த வகையில்தான் கவர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தி நடிக்க தொடங்கினார் தமன்னா.

பாலிவுட்டில் பிரபலம்:

இதுவரை அந்த அளவிற்கு கவர்ச்சியாக  தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் நடிக்கவில்லை. என்பதால் தமன்னாவிற்கான மார்க்கெட் என்பது திடீரென்று அதிகரித்துவிட்டது. முக்கியமாக பாலிவுட்டில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்கிற வெப் சீரிஸ் அவருக்கு அதிக வரவேற்பை கொடுத்தது.

அந்த வெப்சீரிஸில் படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்திருந்தார் தமன்னா. அது அதிக வைரலானது. அடுத்து தமன்னாவிற்கு வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில்தான் ஜெயிலர் திரைப்படத்தில் ஆடுவதற்கான வாய்ப்பை பெற்றார் தமன்னா.

அதன் மூலம் தனக்கான தனி இடத்தை மீண்டும் பிடித்துக் கொண்டார் தமன்னா. இந்த நிலையில் சமீபத்தில் அவரது சில புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது. வேறு ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் காட்சிகள்தான் அந்த புகைப்படம் என்று கூறப்படுகிறது.

அந்தப் புகைப்படத்தில் மிகவும் டைட்டான ஆடை அணிந்திருக்கும் தமன்னாவின் முழு ஸ்ட்ரக்சரும் அப்படியே தெரிவது பார்த்து ரசிகர்கள் அதை லைக் செய்து வருகின்றனர்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …