தொலைகாட்சியில் முகம் சுழிக்க வைக்கும் ஆட்டம்.. இதுக்கு பிட்டு படமே தேவலாம் போல.. தீயாய் பரவும் வீடியோ..!

பொதுவாகவே குடும்பங்கள் பார்க்கும் தொடர்கள் மட்டும்தான் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் அதிக கவர்ச்சி என்பது டிவி சேனல்களில் இருக்காது. ஆனால் தற்சமயம் டிவி சேனலையே பிட்டு பட நிலைக்கு கொண்டு வந்த ஒரு நிகழ்வு தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது

வெள்ளித்திரையை விடவும் சின்னத்திரை மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான ஒரு மீடியா என்று கூறலாம். ஏனெனில் சின்னத்திரை என்பது வந்த காலம் முதலே டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காகதான் தொலைக்காட்சிகள் விற்க துவங்கின.

சின்னத்திரை வளர்ச்சி:

மக்கள் அனைவரும் வீட்டிலேயே ஒரு திரையரங்கு என்றுதான் தொலைக்காட்சியை நினைத்தனர். அதற்கு முன்பு வரை படம் பார்க்க வேண்டும் என்றாலே திரையரங்குகளுக்குதான் செல்ல வேண்டும் என்கிற நிலை இருந்தது.

பிறகு அது மாறி ஒவ்வொருவரும் தங்களது வீட்டிலேயே திரைப்படங்களை பார்த்துக் கொள்ளலாம் என்கிற நிலை வந்த பொழுது அது தமிழ் சினிமா துறைக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அப்படி இருந்தாலும் கூட ஆரம்பத்தில் இருந்து சின்னத்திரை  என்பது வெள்ளித்திரையில் இருந்து முழுமையாக மாற்றம் அடைந்த ஒரு விஷயமாக இருந்தது.

ஏனெனில் திரையரங்கை பொறுத்த வரை அதில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு விதிமுறைகளை கொண்டு வர முடியும். உதாரணமாக அதிக கவர்ச்சி காட்சிகள் கொண்ட ஒரு திரைப்படத்தை திரையிட வேண்டுமென்றால்  அந்த திரைப்படத்திற்கு குழந்தைகள் வர அனுமதி இல்லை என்று எளிதாக ஒரு விதிமுறையை கொண்டு வர முடியும்.

அதிக கவர்ச்சி:

ஆனால் தொலைக்காட்சியை பொருத்தவரை அப்படி செய்ய முடியாது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் சிறுவர்களும் பெரியவர்களும் சேர்ந்து பார்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அனைத்து வயதினரும் பார்க்க கூடிய விஷயமாக டிவி உள்ளது.

அதனால்தான் திரையரங்கில் வெளியாகும் படங்கள் திரும்ப தொலைக்காட்சியில் வெளியாகும் போது அதில் நிறைய காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதையும் பார்க்க முடியும். இப்படியான சூழல் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பலரையும் பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் சினிமா பாடல்களில் வருவதை விடவும் அதிக கவர்ச்சியுடன் மூன்று இளம் பெண்கள் ஆடி இருக்கின்றனர். இதுவரை தமிழ் சினிமாவில் கூட காட்டப்படாத கவர்ச்சியில் அந்த நடனம் இருக்கிறது அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் இப்படி குடும்பங்களுடன் பார்க்கும் டிவி சேனல்களில் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாமா என்று கேட்டு வருகின்றனர்.

அதனை அடுத்து அவர்கள் ஆடிய அந்த வீடியோ சமீபத்தில் ட்ரண்டாகி வருகிறது

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam