உச்சி வெயிலில்.. உச்ச கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் கேப்ரிலா..! – உருகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கேப்ரில்லா. தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் கேப்ரில்லா தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 திரைப்படத்தின் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பு விதிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் அப்பா ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்ற போதும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தன.

மேலும் இவருடைய சில மோசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இவருடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்தது இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி சின்னத்திரை ரசிகர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சி ஆரம்பம் முதல் அவர் வெளியேறும் வரை எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் ஹிந்தி நாட்கள் அருகில் வரும் பொழுது பிக்பாஸ் அடுத்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

பட வாய்ப்புக்காக முயற்சித்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக இருக்கின்றது. ஆனால் இவருக்கு கிடைத்ததோ சீரியல் வாய்ப்புகள் மட்டும்தான்.

அடிக்கடி இணையத்தில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது உச்சிவெயிலில் டைட்டான உடை அணிந்துகொண்டு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …