“மொரட்டு கட்ட.. தொடச்சி வச்ச மார்பில் கல்..” – நீச்சல் உடையில் இளம் சீரியல் நடிகை..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை சுபிக்ஷா தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் துணையாக நடித்து வருகிறார்.

தமிழில், நீதானே என் பொன்வசந்தம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாலோவர்களை கொண்டு ஒரு சோசியல் மீடியா இன்ஃபுலன்சராகாவும் திகழ்ந்து வருகிறார்.

பல சிறு நிறுவனங்களின் பொருட்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரமும் செய்து வருகிறார். இவருடைய முதன்மைத் தொழில் பரதநாட்டியம் ஆகும்.

தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருவதுடன் சினிமா வாய்ப்புகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இந்நிலையில், கோடை வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தில் துள்ளி விளையாடும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை வாரி வருகிறார் அம்மணி.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோற்றம் சுபிக்ஷா இது என்று ஷாக்காகி கிடைக்கின்றனர். தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …