கொடுமை கொடுமை நான் அங்க போனா அங்க ஒரு கொடுமை தல வரித்து ஆடு து இந்த கதையில தான் இப்போது பெண்களுக்கு நடக்கக்கூடிய அநீதிகள் சமூகம் எங்கும் உலகளாவிய நெட்வொர்க்கில் நடக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் துபாய் ஹோட்டலில் அரங்கேறி இருக்கும் சம்பவமானது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இதற்கு காரணம் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பல நடிகைகளை ஒப்பந்தம் செய்து 50-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை அழைத்துச் சென்று துபாய் ஹோட்டல் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் தொழில் ஈடுபடுத்தி பல கோடிகளில் புரண்ட முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
துபாயில் கொடூரம்..
ஆசை யாரை விட்டது சினிமாவில் நடித்து ஒரே நாளில் ஒபாமா ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பல இளம் பெண்கள் இது போன்ற நெட்வொர்க்களில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னம் ஆகின்ற கதையை பல்வேறு வகைகளில் படித்திருந்தாலும் கடைசியில் அந்த பொறியியல் சிக்குவது தொடர்கதை ஆகிவிட்டது.
அந்த வகையில் தற்போது சினிமாவில் நடித்து ஒன்று இரண்டு படங்களுக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போவதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பாலியல் தொழிலில் சிக்கி தங்கள் வாழ்க்கையை இழந்து விடும் பெண்கள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அதற்கு உதாரணமாக சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்களின் பல நடிகைகள் இருந்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்ததோடு அவர்கள் மும்பையில் தான் இந்த தொழிலை ஈடுபட்டார்கள் என்ற அதிர்ச்சிகரமான விஷயமும் வெளியுலகுக்கு தெரிய வந்தது.
அந்த வகையில் தற்போது ஒரு புதிய டெக்னிக்கை ஃபாலோ செய்து பெண்களை சீரழித்து இருக்கின்ற விஷயமானது போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து தற்போது விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
பிரபலங்களுக்கு நடிகைகள் சப்ளை..
இந்த லேட்டஸ்ட் டெக்னிக்கில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு பெண்களை அழைத்துச் சென்று அங்கு பாலியல் தொழில் ஈடுபடுத்தி பெருத்த லாபம் பார்த்து வரும் நான்கு பேரை சமீபத்தில் போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் குறும்பட டைரக்டர்கள் மூலம் கலைநிகழ்ச்சி மற்றும் ஸ்டார் ஹோட்டல்களில் டான்ஸ் நிகழ்ச்சிக்கு அக்ரீமெண்ட் முறையில் பல நடிகைகள் துபாய்க்கு அழைத்துச் சென்றுவர பட்ட விஷயம் தெரிய வந்துள்ளது.
இதில் பல சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் மும்பை வழியாக துபாய்க்கு அழைத்துச் சென்று அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி விடுவதாக கேரளாவை சேர்ந்த 21 வயதை நிறைந்த டான்ஸ் கலைஞர் ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த இளம் பெண்ணும் ஒரு வருட ஒப்பந்தத்தின்படி துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு இது போல துன்பப்படுத்தப்பட்ட நிலையில் ஹோட்டலில் இருந்து தப்பி துபாயின் எமர்ஜென்சி நம்பர் ஒன்பது ஒன்பது ஒன்பதுக்கு தொடர்பு கொண்டு போலீசாரின் உதவியை நாடி இருக்கிறார்.
அடுத்து போலீஸின் உதவியோடு இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியோடு சென்னைக்கு திரும்பிய அந்தப் பெண் அங்கு தனக்கு நடந்த விஷயங்களை பற்றி போலீசில் தனி புகார் கொடுக்க போலீசார் துரிதமாக செயல்பட ஆரம்பித்தார்கள்.
கையும் களவுமாக சிக்கிய மாமா நடிகர்..
இதில் மடிப்பாக்கத்தை சேர்ந்த குறும்பட இயக்குனர் பிரகாஷ்ராஜ் தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் சென்னை துரைப்பாக்கத்தைச் சார்ந்த ஆபியா போன்றோர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர்கள் மூவருக்கும் கேரளாவை சேர்ந்த ஷகீல் என்பவர் தான் நேர்காணலை நடத்தி ஆறு மாத ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு வாரமும் நான்கு இளம் பெண்களை துபாய்க்கு அனுப்பி இதுபோன்ற வேலைகளில் ஈடுபட வைத்திருக்கிறார்கள். இதற்காக இவர்கள் அந்த பெண்களுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அட்வான்ஸ் தந்திருக்கிறார்கள்.
இப்படி பணம் பெற்றுக் கொண்ட பெண்கள் துபாய்க்கு சென்ற பிறகு அவர்களிடம் இருந்து செல்போன் ஆதார் அட்டை பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை வாங்கிக் கொண்டு ஒரு ரூமில் அடைத்து விடுவார்கள்.
மேலும் 6 மாத காலம் ஹோட்டலுக்கு வரும் விஐபிகளோடு உல்லாசமாக இருக்க வேண்டும் என்று மிரட்டுவதோடு மீறினால் பாஸ்போர்ட்டை திரும்பத் தர மாட்டோம் என்பது போல அவர்கள் நிர்பந்தத்தை விதிப்பதை அடுத்து இது போன்ற செயல் செயல்களில் ஈடுபடக்கூடிய பெண்களை மூன்று மாதத்தில் இந்தியாவிற்கு திரும்பி அனுப்பி வைத்து விடுவார்கள்.
இந்த விஷயத்தில் மூளையாக செயல்பட்ட ஷகீல் மற்றும் அவருக்கு துணையாக இருந்த நான்கு பேர் கைது செய்த பட்ட நிலையில் இந்த விஷயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்பில் இருக்கலாம் என்ள ரீதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.