விவாகரத்துக்கு ரெடியான வெளிச்ச நடிகரின் மனைவி.. வெறும் ப்ராவோடு வெளியே வந்த கொடுமை..!

சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு கணவரின் வீட்டில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வதில்லை. அதனாலேயே நிறைய நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விட்டு குடும்ப வாழ்க்கையை பார்க்க சென்று விடுவார்கள்.

இப்படி சினிமாவில் வந்து அறிமுகமான ஆரம்ப காலத்தில் இருந்தே எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர் இந்த  நடிகை.

பிரைட் நடிகர் மனைவி:

அப்போது சினிமாவில் பிரபலமாக இருந்த பிரைட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பிறகு நடிகரின் வீட்டார் இந்த நடிகைக்கு கால்கட்டு போட்டு இனி சினிமாவில் நடிக்க கூடாது என்று கூறிவிட்டனர்.

அவரும் அதை ஒப்புக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இப்பொழுது குழந்தைகள் எல்லாம் வளர்ந்த நிலையில் பல தடைகளை தாண்டி தனது கணவரை வழிக்கு கொண்டு வந்திருக்கிறாராம் இந்த மனைவி.

அதன்படி மீண்டும் இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதால் அதற்கு கணவரையும் சம்மதிக்க வைத்திருக்கிறார். தற்சமயம் அவர்கள் ஊருக்கு மட்டுமே கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களாகவே நடிகைக்கும் நடிகருக்கும் இடையே நல்ல வகையிலான உறவு இல்லை என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

கவர்ச்சியில் இறங்கிய மனைவி:

இந்த நிலையில் இருப்பது சமீபத்தில் பேசிய பிரபலம் ஒருவர் கூறும் பொழுது அது எல்லாமே உண்மைதான். இந்த நடிகரும் நடிகையும் வெகு நாட்களாகவே பிரிந்துதான் வாழ்ந்து வருகின்றனர். ஊருக்கு மட்டுமே கணவன் மனைவியாக காட்சி தந்து வருகின்றனர் என்று கூறுகிறார்.

மேலும் நடிகை சமீப காலமாக தனது உடல் எடையை குறைப்பதில் அதிக நாட்டம் காட்டி வருகிறார். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது மீண்டும் பழையபடி கவர்ச்சியாக நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் இந்த நடிகை.

இதற்காக உடல் எடையை இவர் குறைத்து வருகிறார். இந்த விஷயம் அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட மனைவியை அதிகமாக கண்ட்ரோல் செய்தால் அவர் தன்னை விட்டு போய்விடுவார் என்று அமைதியாக இருக்கிறாராம் இந்த நடிகர்.

மேலும் தன்னை கண்ட்ரோல் செய்தால் விவாகரத்து வாங்கிவிட்டு சென்று விடுவேன் என்று அந்த நடிகையே இவரை மிரட்டியும் இருக்கிறார். எனவே சில நாட்கள் நடிகையை தனியாக விட்டுவிட்டு நாம் தனியாக வாழலாம் என்று அவர் வாழ்க்கையில் தலையிடாமல் தனியாக வாழ்ந்து வருகிறாராம் பிரைட் நடிகர்.

இந்த நிலையில் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அதிக கவர்ச்சியான ஆடைகளை அணிந்து சென்று அதன் மூலமாக படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதை மறைமுகமாக கூறி வருகிறாராம் இந்த நடிகை. மேலும் பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நெருக்கமாக நடிக்கவும் தயாராகி விட்டார் இந்த நடிகை என்று கூறப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …