ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர்தான் நடிகர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யா.
நாக சைதன்யாவின் அறிமுகம்:
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு முதன் முதலில் “ஜோஷ்” என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார் .
அந்த திரைப்படத்தில் சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து பல்வேறு ஹிட் படங்களையும் கொடுத்து தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஹீரோ என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இவர் சமந்தாவுடன் சேர்ந்து ஹே மாய சேஷாவே என்ற திரைப்படத்தில் நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கும் காரணமாக காதலிக்க துவங்கினார்கள்.
கிட்டத்தட்ட எட்டு வருட காதலுக்கு பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.
விவாகரத்தில் முடிந்த 8 வருட காதல்:
திருமணமாகி கிட்டத்தட்ட நான்கு வருடத்திலேயே இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென விவாகரத்தை அறிவித்து பிரிந்து விட்டார்கள்.
சமந்தா விவாகரத்துக்கு பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவுடன் தொடர்ந்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.
ரகசியமாக அவுட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானாலும் அவர்கள் தங்களது காதலை குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வந்தனர்.
ரகசிய காதலியுடன் நிச்சயதார்த்தம்:
இப்படியான நேரத்தில் மிகவும் எளிமையான முறையில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், நடிகர் நாக சைதன்யா திருமணம் செய்ய உள்ள நடிகை சோபிதா துலிபாலா ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஆணுறை விளம்பரத்தில் சோபிதா:
படு கவர்ச்சியான உடையில் ஸ்ட்ரக்சர் அழகை வளைத்து நெளித்து காட்டி ஆணுறை விளம்பரத்தில் ஏடாகூடமாக நடித்துள்ளார்.
அதை பார்த்து ரசிகர்கள் விழிப்பிதுங்கி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டு தீ போல் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
https://x.com/TheDudeFellow/status/1821432248891265119