வயசு பசங்கள வாட்டி வலவு விடுக்க கூடிய வகையில் தற்போது நடிகை காயத்ரி ஷங்கர் வெளியிட்டு இருக்கின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் தாறுமாறாக சலனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் இருக்கும் பெங்களூரில் பிறந்து வளர்ந்த காயத்ரி தமிழ் வம்சாவழியை சேர்ந்தவர். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் திரைப்படங்களில் சில முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.
திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரக்கூடிய இவர் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கிறாரா? என்ற கேள்வியை கேட்க வைத்துவிட்டது.
நடிகை காயத்ரி ஷங்கர்..
நடிகை காயத்ரி ஷங்கர் 18 வயசு என்ற உளவியல் படத்தில் நடித்ததை அடுத்து விஜய் சேதுபதி யோடு இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.
இதனை அடுத்து 2013-இல் பொன் மாலைப்பொழுது, மத்தாப்பு போன்ற படங்களில் நடித்த இவர் 1980-களில் நடக்கும் காதல் கதையான ரம்மியில் இனிக்கோ பிரபாகரனுக்கு இணையாக நடித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இவர் நடிப்பை பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளி வந்த போதும் 2017-இல் வெளிவ ந்த புரியாத புதிர் என்ற படத்தில் மீண்டும் விஜய் சேதுபதியோடு இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் இவர் நல்ல நான் பார்த்து சொல்லுகிறேன் என்ற படத்தில் விஜய் சேதுபதி கௌதம் கார்த்திக் கோடு நடித்ததை அடுத்து 2018 இல் இந்த படம் வெளிவந்தது மேலும் சீதக்காதி என்ற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.
அது மட்டுமல்லாமல் தியாகராஜன் குமாரராஜா இயக்கி விஜய் சேதுபதி சமந்தா ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருக்க கூடிய இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்திருக்கிறார்.
டூ பீஸ் உடையில் சம்மணம் போட்டு தியானம்..
சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகை காயத்ரி ஷங்கர் தற்போது Instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் டூ பீஸ் உடையில் சமணங்கால் போட்டு தியானம் செய்து இளசுகளின் அமைதியை முற்றிலும் குலைத்து விட்டதாக சொல்லி வரும் இளசுகள் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் தவிப்பதாக சொல்லிவிட்டார்கள்.
அடுத்து இந்த புகைப்படத்தை இஞ்சாக முன்னழகும் இடை அழகும் தொடை அழகும் வெளிப்பட்டு இருப்பதை பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு துணையாக வரலாமா? என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் ஒன்ஸ்மோர் கேட்க வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இணையதள வாசிகள் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.
இளசுகளின் அமைதியை குலைத்த நடிகை..
என்னம்மா இப்படி பண்றீங்களே என்று கேட்கக் கூடிய வகையில் உடையை பறக்க விட்டும் கைகளை இறக்கி விட்டும் கிளாமரான உடலைக் காட்டி அனைவரையும் இறங்க வைத்திருக்கும் புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகள் வந்து குவிந்துள்ளது.
தண்ணீருக்குள் தள்ளாடும் தாமரையை போல இரண்டு கைகளையும் நீட்டி சிரித்தவாறு தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சரக்கு அடிக்காமலேயே போதை ஏறிவிட்டது என்று சொல்லி வருவதோடு அவர் கன்ன குழியில் குடியிருக்க வரலாமா? என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள்.
பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் விட்டு செல்ல மனசில்லாமல் தொடர்ந்து பார்த்து அதிக அளவு லைக்களையும் கமாண்டுகளையும் அள்ளித் தந்து புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் நீங்கள் பெற்ற இன்பத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள்.