ஆயில்யா நாயர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக அனன்யா என்ற பெயரை வைத்துக் கொண்டதோடு மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் 2008 ஆம் ஆண்டில் பாசிட்டிவ் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
நாடோடிகள் பட நடிகை அனன்யா..
அந்த வகையில் இவர் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பரவலாக பாராட்டுக்கள் கிடைத்தது.
இந்த படத்தில் சிறப்பாக நடித்ததை அடுத்து இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருது கிடைத்தது. மேலும் இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதை அடுத்து தனுஷின் சீடன் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர். இதனை அடுத்து தமிழில் இறுதியாக காட்பாதர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
வேற லெவல்.. கிளாமர் உடையில்..
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வகையில் தற்போது நடிகை அனன்யாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் கவனத்தை அதிகளவு ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த புகைப்படத்தில் பச்சை நிற மார்டன் உடையை அணிந்து வி நெக்கில் முன்னழகு தெரியக்கூடிய வகையில் உடை அணிந்து அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திவிட்டார்.
இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் பச்சை நிறமே பச்சை நிறமே என்ற பாடல் வரிகளை பாடி வருவதோடு இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் அழகில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
வைரலாகும் போட்டோஸ்..
மேலும் இந்த புகைப்படத்தில் உடலை வளைத்தும் நெளித்தும் பல்வேறு வகையான போஸ்களை தந்திருக்க கூடிய அனன்யாவின் கட்டழகு மேனி ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டு விட்டது.
அத்தோடு ரசிகர்களை திறங்க வைத்திருக்கும் எந்த புகைப்படத்தால் புதிய பட வாய்ப்புகள் கூட வந்து சேர்வதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லி வருகிறார்கள்.
வேறு சில ரசிகர்களும் காந்த கண்ணழகி லுக்கு விட்டு … என்ற பாடல் வரிகளை பாடி வருவதோடு அனன்யாவின் பார்வையில் சிக்கித் தவிப்பதாக சொல்லி ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.
பச்சை நிற உடையில் இச்சையை மூட்டி இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக்குகளை ரசிகர்கள் வேண்டிய அளவு அள்ளித் தந்திருப்பதால் மகிழ்ச்சியில் நடிகை அனன்யா இருக்கிறார்.
மேலும் வேற லெவல் கிளாமர் உடையில் நாடோடிகள் பட நடிகை அனன்யாவின் புகைப்படங்கள் தற்போது இணையம் எங்கும் வைரலாக மாறி வருகிறது.