தங்கலான் எப்படி இருக்கு..? படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

நடிகர் சியான் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இன்று அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது உலகம் முழுதும் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அந்த படம் வெளியாகிறது .

தங்கலான்

நேற்று கூட இந்த படத்தை வெளியிட கூடாது என பொருளாதார அடிப்படையில் சிலர் தொடுத்த வழக்கில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் தொகையாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியதை தொடர்ந்து படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து உலகம் முழுதும் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள். வாருங்கள் பார்க்கலாம்.

திரை விமர்சனம்

படத்தின் முதல் பாதையில் விக்ரமின் நடிப்பு வேற லெவல் மற்றும் மாளவிகாவின் நடிப்பும் நன்றாக இருக்கிறது இரண்டாம் பாதியில் விக்ரமின் உடல் மொழி மற்றும் சண்டை காட்சிகள் அவருடைய திரை தோற்றம் அனைத்தும் மிரட்டலாக இருக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார் இந்த ரசிகர்.

 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam