பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மாவா இது..? கிளாமர் ராணியாவே மாறிட்டாரே..!

தெலுங்கு, மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை வர்ஷா பொல்லம்மா கர்நாடகத்தில் உள்ள பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். மேலும் இவர் பெங்களூருவில் இருக்கும் பெங்களூர் மௌண்ட் கார்மல் கல்லூரியில் நுண் உயிரியலில் பட்டம் பெற்றவர்.

ஆரம்ப நாட்களில் டப்மாஸ் காணொளிகளால் ஃபேமஸான இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தியதை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.

பிகில் பட நடிகை வர்ஷா பொல்லம்மாவா இது..

நடிகை வர்ஷா பொல்லாமா 2015-ஆம் ஆண்டு வெளி வந்த சதுரன் என்ற தமிழ் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்து தமிழ் திரையுலகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து 2016 – ஆம் ஆண்டு வெற்றிவேல் படத்தில் நடித்த இவர் 2017 – ஆம் ஆண்டு இவன் யார் என்று தெரிகிறதா, யானும் தீயவன் போன்ற படங்களில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

இதனை அடுத்து கல்யாணம், மந்தரம் போன்ற மலையாள படங்களில் நடித்த இவர் 2018-ஆம் ஆண்டு 96, சீமத்துரை, பெட்டிக்கடை போன்ற படங்களில் நடித்து அசத்தார். அத்தோடு 2019-ஆம் ஆண்டு பிகில் படத்தில் காயத்ரி சுதர்சன் என்ற கேரக்டரை செய்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து பிகில் பட நடிகையாக பேசப்படும் இவர் 13 ஆம் என் வீடு என்ற படத்தில் 2020-இல் நடித்ததற்குப் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கிளாமர் ராணியாவே மாறிட்டாரே..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய வர்ஷா பொல்லம்மா எப்போதுமே ரசிகர்களை கவரக்கூடிய வகையில் இருக்கின்ற புகைப்படங்களை போட்டோ சூட் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வகையில் தற்போது Instagram பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் செல்ஃபி புள்ள எ ஏய் செல்ஃபி புள்ள என்று சொல்லக்கூடிய அளவு கையில் போனை வைத்து தனது சுருட்டை முடியில் முன்னழகையும் இடை அழகையும் எடுப்பாக காட்டக்கூடிய புகைப்படத்தை பார்த்து இளசுகள் அத்தனையும் மட்டையாகி விட்டார்கள்.

 

சிரித்த வண்ணம் இவர் போஸ் அளித்திருக்கும் புகைப்படங்களை பார்த்து சிந்தனை தடுமாறி விட்டதாக சொல்லி இருக்கும் இளசுகள் அனைத்தும் புகைப்படங்களுக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத பிகில் பட நடிகை வர்ஷா கொல்லம்மாவின் இந்த புகைப்படங்கள் அவரை ஒரு கிளாமர் ராணியாகவே சித்தரித்து விட்டது.

இதை அடுத்து இந்த புகைப்படத்தில் ஒவ்வொரு பகுதியையும் ஜூம் செய்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவரது சிரிப்புக்கு அடிமையாகி விட்டதால் என்ன சொன்னாலும் எங்களுக்கு எதுவுமே புரியவில்லை தெரியவில்லை என்றே பேசி பிதட்டி வருகிறார்கள்.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..

இதனால் இணையம் மட்டுமல்ல ரசிகர்களும் கடுமையான அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் முன்னழகில் மயங்கி அப்படியே பிளாட்டாவீர்கள்.

இப்படியெல்லாம் புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறாக ரசிகர்களின் மனதில் வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவது தவறு எங்களை இப்படி வாட்டி வேண்டாம் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam