“நோ ப்ரா.. – சகலமும் தெரிய..” – உச்ச கட்ட கவர்ச்சியில் “பட்டாஸ்” பட ஹீரோயின் மெஹ்ரீன்..!

தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அம்பிகா ஆனால் நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் இவரை தமிழக ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக்கியது.

தெலுங்கு படங்களை ஒப்பிடும்போது தமிழில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்ற இந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சான் ஆக மாறிவிட்டார் பொதுவாக மிகவும் ஒல்லியாக இருக்கும் நடிகைகளை தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது என்பது இவருக்கு தெரியவில்லை போலிருக்கிறது.

எனவே தமிழை விட்டுவிட்டு தெலுங்கில் தனக்கான மார்க்கெட்டை உருவாக்கும் முயற்சியில் படு கிளாமராக நடித்து வருகிறார். இடையில் பிரபல அரசியல்வாதியின் போரன் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கபட்ட இவர் சில மாதங்களில் எங்கள் திருமணம் நின்றுவிட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார்.

மணமகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தன்னுடைய திருமணத்தை தானே நிறுத்திவிட்டார் மெஹ்ரீன் பிர்ஸாடா என்று அக்கட தேசத்து ஊடகங்களில் எழுதித் தள்ளின.

தமிழில் தற்போது பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாத நிலையில் இவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. மேலும் தனக்கான பட வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது ப்ரா அணியாமல் சகலமும் தெரிய நின்றுகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது தொடர்ந்து சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இதன் மூலம் தமிழகம் டாட் காம்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …