விஜயின் நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகுமா? 22 ஆம் தேதி கொடியை லாஞ்ச் செய்த ரீசன்..

ஆளப்போறான் தமிழன் என்ற பாட்டினை திரைப்படத்தில் பாடியதோடு நின்று விடாமல் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து களம் இறங்க இருக்கும் தளபதி விஜய் இன்று கட்சிக்கான கொடியினை வெளியிட்டு உறுதி மொழியை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் எதிர்வரும் முதல் தமிழக வெற்றிக்காக கட்சியின் மாநாட்டில் கட்சிக்கொடி பற்றிய விளக்கத்தை தருவதாக சொல்லி இருக்கிறார். மஞ்சள் மற்றும் அதர் சிவப்பு நிறத்தில் வெளிவந்திருக்கும் எந்த கொடியில் இரண்டு யானைகள் மற்றும் மையத்தில் வாகை மலர் உள்ளது.

விஜயின் நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகுமா?

எதிர்வரும் 2026 ஆவது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் தற்போது தமிழக வெற்றிக்கழகம் கொடியினை வெளியிட்டு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கும் தமிழக மக்களுக்கும் விஜயின் இந்த தமிழக வெற்றி கழகமானது நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயல்படும் என சொல்லலாம்.

சினிமாவில் உச்சகட்ட நட்சத்திரமாக ஜொலித்த இவர் இதுவரை தனக்காக சம்பாதித்த இனி தமிழக மக்களுக்காக பாடுபட்டு பல்வேறு நன்மைகளை செய்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

மேலும் இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி பாடலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் ஏன் 22.8.2024 ஆம் தேதியை தேர்வு செய்து தனது கற்றுக் கொடியை வெளியிட்டார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் விஜய்க்கு நியூமராலஜி படி பிடித்த எண் 4 என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று தேதி 22 இதன் கூட்டுத்தொகை 4 விஜய் பயணித்து சென்ற காரின் எண் டிஎன் 37 டிஆர் 1111 இதில் 1111 என்ற எண்ணின் கூட்டுத் தொகையும் 4 ஆகும்.

அது மட்டுமா விஜய் பிறந்த தேதியும் 22 இதன் கூட்டுத் தொகையும் நான்காகவே உள்ளது எனவே தான் விஜய் இந்த தேதியை தேர்வு செய்து தனது கட்சிக்கொடியை வெளியிட்டு இருக்கிறார்.

22 ஆம் தேதி கொடியை லாஞ்ச் செய்த ரீசன்..

அப்படி அவர் என்று 22 ஆம் தேதி கட்சி கொடியை நான் செய்ததை தொடர்ந்து இவர் நினைப்பது போல வருங்காலத்தில் தமிழகத்தில் சிம்மாசனத்தில் சிஎம் ஆக அமர்ந்து ஆட்சி செய்வாரா? அல்லது தட்டு தடுமாறு வாரா என்பது வருகின்ற சட்டசபை தேர்தலில் தெரிந்துவிடும்.

அரசியலைப் பொறுத்தவரை யார் எப்போது வருவார்கள் என்பது மக்களின் கைகளில் மட்டும் தான் உள்ளது மக்களின் முடிவை மகேசனின் முடிவாக எடுத்துக் கொள்ளக் கூடிய சூழலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தெரிந்து விடும்.

அதுவரை காத்திருப்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் மாற்றம் தேவை என்று விரும்பும் இளைஞர்களும் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து வருவதோடு பல்வேறு வகைகளில் சிந்தித்தும் வருகிறார்கள்.

தளபதி விஜயின் நியூமராலஜி ஜெயிக்குமா அல்லது பொய்க்குமா? என்பது காலத்தின் கைகளில் உள்ளது.

Check Also

த.வெ.கா அதிமுக கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு!..

தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை விஜய் அறிவித்தது முதலே விஜய்க்கு என்று ஒரு எதிர்பார்ப்பு என்பது …