மலையாள சினிமா உலகில் கடந்த சில நாட்களாகவே பாலியல் புகார்கள் தலைவிரித்து ஆடுகிறது. தொடர்ந்து மலையாள சினிமா துறையில் பெண் திரைப்பட கலைஞர்கள் மற்றும் பெண் திரைப்பட நடிகைகள் உள்ளிட்டோர் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை விரிவாக கூறியிருந்தது.
நடிகைகளுக்கு பாலியல் டார்ச்சர்:
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை பாவனா ஷூட்டிங்ளிருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு நேரத்தில் அவரது காரில் அவரது காரை மடக்கி பிடித்த மர்மகும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த விஷயம் இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே பேரதிர்ச்சிக்குள்ளாகியது. இதையடுத்து நடிகைகள் மற்றும் பெண் தொழிலாளர்கள், திரைப்பட கலைஞர்கள், திரைப்பட பெண் கலைஞர்கள் உள்ளிட்டோர் எல்லோரும் ஒன்று கூடி தங்களின் பாதுகாப்புக்காக ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை எடுத்து கேரளா அரசு நடவடிக்கை எடுத்தது பின்னர் பிரபலமான பெண் நீதிபதி ஹேமா தலைமையில். பாலியல் புகார்களுக்கு ஒரு விசாரணைக் குழு அமைத்தனர்.
இந்த இந்த விசாரணை குழு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடிகைகளின் பாலியல் புகார்களை சேகரித்து கேரளா மாநில அரசு முதல்வர் பிரனாயி விஜயனிடம் கொடுத்தனர்.
ஹேமா அறிக்கை வெளியீடு:
இதை அடுத்து பல நடிகைகளின் புகார்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியில் வந்து கொண்டிருக்கிறது இந்த செய்தி மேலும் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து. அண்மையில் மலையாள திரைப்படத்துறையில் நடிகர் சங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.
பாலியல் புகார்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருந்ததால் இந்த அறிக்கைகள் வெளியான உடனையே எங்கு தங்களது பெயர் வெளியில் வந்து விடுமோ என்ற ஒரு பயத்திலே திரைப்படத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள் நீதிமன்றத்தை அணுகி அறிக்கையை வெளியிடாமல் இருங்கள் நாங்கள் உங்களுக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.
ஆனாலும், அதையும் மீறி அறிக்கைகள் வெளிவந்து புகார்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் பயத்தில் நடுங்கிய பெரும்புள்ளிகள் தயாரிப்பு சங்கத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்கள்.
நிர்வாணமாக நடிக்க கட்டாயம்:
நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள்… நிர்வாணமான காட்சிகள் நடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்.
சம்பந்தமே இல்லாத காட்சிக்கு ஏகப்பட்ட டேக் எடுக்கிறார்கள் என்றெல்லாம் அடுத்தடுத்து புகார்கள் கூறி வருகின்றனர்.
இந்த புகார்களின் பின்னணியில் மலையாள சினிமா ஒரு மிகப்பெரிய மாபியா கையில் சிக்கி இருக்கிறது என்பது தெரியும் வந்தது. நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை தொடர்ந்து பேச துவங்கியிருக்கிறார்கள்.
அதன்படி நடிகை ரேவதி சம்பத் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து பொதுவெளியில் வந்து வெளிப்படையாக தெரிவித்தது பூதாகரத்தை கிளப்பினார்.
அவன் பிரபல தமிழ் நடிகரான ரியாஸ்கான் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்த அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
ஆனால் நடிகர் ரியாஸ் கான் அந்த பெண் யார் என்று எனக்கு தெரியாது. நான் குற்றம் செய்திருந்தால் அதை முறையாக ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும் என கூறியிருந்தார்.
மேலும் பிரபல நடிகை பிரபல பெங்காலி நடிகை ஆன ஸ்ரீலேகா மித்ரா மலையாள சினிமாவின் பிரபலமான இயக்குனரான ரஞ்சித் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் .
இப்படி தொடர்ந்து மோகன்லாலுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய நிர்வாகிகள் உட்பட கிட்டத்தட்ட 17 பேர் முக்கிய பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டனர் .
சுய இன்பம் செய்த மோகன் லால்:
இந்த நிலையில் விஷயம் இப்படி இருக்கு தற்போது மோகன்லாலின் உண்மையான முகம் வெளிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
மலையாளத் திரைப்படத் துறையினருக்கு நடத்தப்பட்ட விருது விழாவில் மோகன்லால் மற்றும் அவரது அருகில் உள்ள இருக்கையில் நடிகர் மம்முட்டி உள்ளிட்டோர் அமர்ந்திருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் நடிகர் மம்முட்டி அருகில் அமர்ந்துள்ள நடிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே சுய இன்ப செய்யும் சைகைகளை செய்கிறார் .
அவரின் இந்த செயலை பார்த்து அருகில் அமர்ந்திருக்கும் மம்முட்டி விழுந்து விழுந்து சிரிக்கிறார். முகம் சுளிக்க வைக்கும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுதான் மோகன்லாலின் உண்மையான முகம்.
பல பேர் அமர்ந்திருக்கும் விருது விழாவிலே இதுபோன்று கீழ்த்தரமான செயல்களை செய்யும் இவர் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுப்பார் என்று பாருங்கள் என இந்த வீடியோவை ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.