ஓடும் ஆட்டோவில்.. படு கிளாமரான செல்ஃபி..! – சொக்க வைக்கும் பூனம் பாஜ்வா..!

கொழு கொழு வெண்ணை கட்டி போல இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா அதற்கு தமிழக சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். ஆனால் என்னவோ தெரியவில்லை சரியான கதை தேர்வு இல்லாத காரணத்தினால் படங்கள் வெற்றி அடையாமல் போகவே மார்க்கெட் இழந்துவிட்டார்.

தற்போது முத்தின கத்திரிக்காயாக வாய்ப்பு ஏதும் இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புகளை பெற முயற்சித்து வருகிறார் நடிகை பூனம் பாஜ்வா. தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பூனம் பாஜ்வா.

தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் தம்பிக்கோட்டை தெனாவட்டு போன்ற பல படங்களில் நடித்த இவர் ரோமியோ ஜூலியட் அரண்மனை 2 என்ற இரண்டு படங்களிலும் பயங்கர கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை ஜிலுஜிலுவென ஆக்கினார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கிக் ஏற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஆட்டோ ஒன்றில் பயணிக்கும் போது எடுத்துக்கொண்ட சூடான செல்பி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

இது போன்ற சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …