நீச்சல் உடையில் “பீஸ்ட்” நடிகை அபர்ணா தாஸ்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

மலையாள திரையுலகின் இளம் நடிகையான அவர் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார்.

மந்திரியின் மகளாகவும் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அவர் நடிகர் விஜயிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்வது போன்ற காட்சிகளில் நடித்திருந்தார்.

கிட்டத்தட்ட பீஸ்ட் படத்தின் இரண்டாவது ஹீரோயின் என்று இவரைச் சொல்லலாம்.

படப்பிடிப்பின்போது படத்தின் செட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கவின் நடிக்கும் தாதா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

கேராளவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பல நடிகைகள் இங்கே முன்னணி நடிகையாக கோலோச்சி வருகின்றனர்.

அந்த பட்டியலில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …